ETV Bharat / state

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கோரி கிராமமக்கள் நூதனப் போராட்டம்..! - water crisis

ராமநாதபுரம்: குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து கிராம மக்கள் நுதனப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குடியேறும் போராட்டம்
author img

By

Published : Jun 27, 2019, 8:09 AM IST

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகாவிற்குட்பட்ட கொழுந்துரை, ஆர்.காரைக்குடி ஆகிய இரண்டு கிராமங்களிலும் 600 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவ்விரு கிராமங்களிலும் மூன்று ஆண்டுகளாக குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படுவதில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் குடிநீர் தேவைக்காக அப்பகுதியில் உள்ளவர்கள் சுமார் இரண்டு கி.மீ தூரம் நடந்து செல்லும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இது குறித்து கொழுந்துரை, ஆர்.காரைக்குடி கிராம மக்கள் பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் பலனில்லை.

இதனால் விரக்தியடைந்த 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மூட்டை மூடிச்சுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறினர். பின்னர் தகவலறிந்து வந்த அரசு அலுவலர்கள் குடிநீர் பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதியளித்ததையடுத்து கலைந்துச் சென்றனர்.

கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறிய சம்பவம் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து நூதன யேறும் போராட்டம்

Intro:இராமநாதபுரம்
ஜூன்.26
குடிநிர் முறையாக விநியோக. செய்யப்படாததை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்திய இரண்டு கிராம மக்கள்.

Body:இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகாவிற்க்குட்பட்ட கொழுந்துரை, ஆர் காரைக்குடி 600 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்க்கு காவிரி கூட்டு குடிநீர் குழாய் இருந்தும் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக குடிநீர் வினியோக செய்யப்படவில்லை. இதனால் கிராம மக்கள் குடிநிருக்காக 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று அருகில் உள்ள கிராமத்தில் இருந்து குடிநீர் எடுத்து தேவையை பூர்த்தி செய்ய வேண்டி சூழ்நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டனர்.

மேலும் இரவு நேரங்களில் திருவிளக்கு இல்லாததால் பெண்கள் தண்ணீர் பிடிக்க சென்றால் பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது. இதை பல முறை தாலுகா அலுவலகத்தில் மனு வாக அளித்தும் பலனில்லாததால். மாவட்ட ஆட்சித்தலைவரிடம் குறைதீர்ப்பு கூட்டத்தில் இதுவரை 3 முறை மனு அளித்ததாகவும் கடையாக ஜூன் 25ஆம் தேதிக்குள் குடிநீர் விநியோகம் செய்ய ஏற்பட்டு செய்து தருவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் வீர ராகவ ராவ் கிராம மக்களிடம் உறுதி அளித்துள்ளார். ஆனால் அது நிறைவேற்றப்படாததை கண்டித்து இன்று 100 மேற்பட்ட கிராம மக்கள் அடுப்பு, தலையணை, பாய் உள்ளிட்டவற்றுடன் ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தி பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எதிரே பால் காய்ச்சி அருந்தினர். மதிய உணவு சமைக்க இருந்தனர். ஆனால் அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதை மக்கள் கலைந்து சென்றனர்.
நடவக்கை எடுக்கபட்சத்தில் அனைத்து கிராம மக்களும் குடியேறுவோம் என எச்சரிக்கை விடுத்தனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.