ETV Bharat / state

சுவரின் மீது ஏறி நின்று மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்

ராமநாதபுரம்: பணி நிரந்தரம், ஊதிய உயர்வு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி  கமுதி துணை மின் நிலையம் முன்பு மின்சார வாரிய ஒப்பந்த ஊழியர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

kamuthi-eb-contract-workers-protest
author img

By

Published : Aug 27, 2019, 7:28 AM IST

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, முதுகுள்ததூர், கடலாடி, சாயல்குடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மின்வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களாகப் பணியாற்றி வருகின்றனர். பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

மேலும் அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாமல் பேரிடர் காலங்களில் மட்டும் தங்களை பணிக்கு பயன்படுத்தி வருவதாகவும் அரசு தொடர்ந்து தங்களை புறக்கணித்து வருவதாகவும் ஒப்பந்த ஊழியர்கள் அரசின் மீது குற்றச்சாட்டு வைத்துவருகின்றனர் .

மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்

இந்நிலையில் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கமுதி துணை மின் நிலையம் முன் மின்சார வாரிய ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது சுவரின் மீது ஏறிநின்று தங்களது கோரிக்கைகளை அரசுக்கு வலியுறுத்தும் விதமாக முழக்கங்களை எழுப்பினர்.

Intro:இராமநாதபுரம்
ஆக.26
பணி நிரந்தரம் செய்யக் கோாி மின்வாாிய பணியாளா்கள் கமுதி துணை மின்நிலையத்தின் சுவாில் ஏறி நின்று போராட்டம்.Body:ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, முதுகுளத்தூா், கடலாடி, சாயல்குடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோ் மின்வாாியத்தில் பல்வேறு பணிகளில் ஒப்பந்த அடிப்படையில ஊழியா்களாகப் பணியாற்றி வருகின்றனா்.

பணி நிரந்தரம், ஊதிய உயா்வு உள்ளிட்ட கோாிக்கைகளை வலியுறுத்தில் மின்வாாிய ஒப்பந்த ஊழியா்கள் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனா்

அரசு தங்களது கோாிக்கைகளை நிறைவேற்றாமால் போிடா் காலங்களில் மட்டும் பணிக்கு பயன்படுத்தி வருகிறது என்று கோாிக்கைகளை அரசு தொடா்ந்து புறக்கணித்து வருவதாக ஒப்பந்த ஊழியா்கள் குற்றம் சாட்டுகின்றனா்

இதையடுத்து கோாிக்கைகளை நிறைவேற்ற கோாி தமிழகம் முழுவதும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில் கமுதி துணை மின் நிலையம் முன் மின்சார வாரிய ஒப்பந்தம் ஊழியர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் ஒப்பந்த ஊழியர்கள் சுவற்றின் மீது ஏறி நின்று நிரந்தரம் ஊதிய உயா்வு உள்ளிட்ட தங்களின் கோாிக்கையை நிரவேற்ற கோாி கோசங்கள் எழுப்பி திடீா் என போராட்டத்தில் ஈடுபட்டனா்
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.