ETV Bharat / state

அதிநவீன வசதிகளுடன் திறக்கப்பட்ட காவலர் உணவகம் - police canteen

ராமநாதபுரம்: ஆயுதப்படை மைதானத்தில் 12 லட்சம் மதிப்பில் அதிநவீன வசதிகளுடன் காவலர்களுக்கு என உணவகம் திறக்கப்பட்டது.

அதிநவீன வசதிகளுடன் திறக்கப்பட்ட காவலர் உணவகம்
author img

By

Published : Jun 27, 2019, 8:23 PM IST

ராமநாதபுரம் மாவட்டம், ஆயுதப்படை மைதானத்தில் சுமார் 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் காவலர் உணவத்தை டிஐஜி காமினி தலைமை தாங்கி திறந்துவைத்தார்.

அதிநவீன வசதிகளுடன் திறக்கப்பட்ட காவலர் உணவகம்

ராமநாதபுரம் மாவட்டம், ஆயுதப்படை மைதானத்தில் சுமார் 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் காவலர் உணவத்தை டிஐஜி காமினி தலைமை தாங்கி திறந்துவைத்தார்.

அதிநவீன வசதிகளுடன் திறக்கப்பட்ட காவலர் உணவகம்
Intro:ராமநாதபுரம்
ஜூன்27
12 லட்சம் மதிப்பில் அதிநவீன வசதிகளுடன் காவலர்களுக்கு என திறக்கப்பட்ட உணவகம் டிஐஜி காமினி திறந்துவைத்தார்.


Body:ராமநாதபுரம் மாவட்டம் ஆயுதப்படை மைதானத்தில் இன்று காவலர் உணவு திறந்துவைக்கப்பட்டது. இதை ராமநாதபுரம் சரக டிஐஜி காமினி தலைமை தாங்கி திறந்துவைத்தார். உடன் இராமநாதபுர மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா இருந்தார். திறந்து வைத்த பின் செய்தியாளர்கள் கூறிய பொழுது தமிழக அரசு தமிழகத்தில் உள்ள மாவட்டங்களுக்கும் 2.75 லட்சம் கொடுத்து உணவகம் அமைக்கும்படி கூறியிருந்தது. ஆனால் ராமநாதபுரத்தில் மட்டுமே காவல்துறையில் உள்ள பிற நிதிகளையும் பயன்படுத்தி சுமார் 12 லட்சம் மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் இந்த காவலர் உணவகம் உருவாக்கப்பட்டுள்ளது.
இது தமிழகத்தில் எங்கும் இல்லாத அளவு நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இங்கு உணவுகள் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் என்றும் காவலர்களுக்கு எப்பொழுது வேண்டுமானாலும் உணவு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. என்றும் இதை காவலர்கள் முறையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் காமினி கோட்டுக் கொண்டார். பின்னர் காவலர் உணவகம் முன்பாக மரக்கன்றுகளை காவல்துறை கண்காணிப்பாளர் உடன் இணைந்து நட்டு வைத்தார்.






Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.