ETV Bharat / state

ஏர்வாடி தர்காவில் 845ஆவது ஆண்டு சந்தனக்கூடு விழா கோலாகலம்

ராமநாதபுரம்: ஏர்வாடி தர்காவில் நடைபெற்ற 845ஆவது சந்தனக்கூடு விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

author img

By

Published : Jul 27, 2019, 9:16 AM IST

கலைகட்டியது ஏர்வாடி விழா

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் உள்ளது மகான் அல் சுல்தான் செய்யது இப்ராகிம் ஷகீது ஒலியுல்லாஹ் பாதுஷா நாயகம் தர்கா.இங்கு 845ஆம் ஆண்டு உரூஸ் என்னும் சந்தனக்கூடு விழா நடைப்பெற்றது. இதில், நாட்டிய குதிரைகள் நடனத்துடன், அலங்கரிக்கப்பட்ட யானை ஊர்வலத்தில் சந்தனக்கூடு இன்று அதிகாலை தர்காவை வந்தடைந்தது.இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் கலந்துகொண்டார்.

ஏர்வாடி தர்காவில் 845ஆவது ஆண்டு சந்தனக்கூடு விழா

இந்த விழாவில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Intro:இராமநாதபுரம்
ஜூலை.27
ஏர்வாடி தர்காவின் 845வது சந்தனக்கூடு விழா ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Body: ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் மகான் அல் சுல்தான் செய்யது இப்ராகிம் ஷகீது ஒலியுல்லாஹ் பாதுஷா நாயகம் தர்காவின் 845 ஆம் ஆண்டு உரூஸ் என்னும் சந்தனக்கூடு விழா. ஆண்டுக்கு ஒரு முறை மதநல்லிணக்கத்தை ஒருமைப்பாட்டையும் விழா நடத்தப்படும் ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு விழா இதில் தமிழகம், கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

சந்தனக்கூடு திருவிழா நேற்று மாலை தொடங்கி நாட்டிய குதிரைகள் நடனத்துடன் அலங்கரிக்கப்பட்ட யானை ஊர்வலத்துடன் வானில் வர்ணஜாலங்கள் காட்டிய வானவேடிக்கைகள் சத்தத்துடன் மதநல்லிணக்க சந்தனக்கூடு இன்று அதிகாலை தர்காவை வந்தடைந்தது. மக்ராவில் புனித சந்தனம் தாஹா ஹத்தார் பொது மகா சபை நிர்வாகிகள் பூசப்பட்டது. ஆக.,2 ஆம் தேதி மாலை 5 மணியளவில் கொடியிறக்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை ஏர்வாடி தர்கா ஹக்தார் பொது மகா சபையினர் செய்திருந்தனர். மாவட்ட ஆட்சியர் கொ.வீரா ராகவ ராவ் கலந்து கொண்டனர். காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா அறிவுறுத்தல் படி காவல் கூடுதல் காண்காணிப்பாளார் லயோலா இக்னேஷியஸ், கீழக்கரை காவல் துணை கண்காணிப்பாளர் முருகேசன் தலைமையில் 700க்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.