ETV Bharat / state

நடுக்கடலில் தத்தளித்த நான்கு மீனவர்களை மீட்ட சக மீனவர்கள் - நடுகடலில் தத்தளித்த நான்கு மீனவர்கள்

ராமநாதபுரம்: கடல் சீற்றத்தால் நடுக்கடலில் தத்தளித்த நான்கு மீனவர்களை சக மீனவர்கள் மீட்டனர்.

Rameshwaram sea area with outrage
சீற்றத்துடன் காணப்படும் ராமேஸ்வரம் கடல் பகுதி
author img

By

Published : Nov 26, 2019, 8:26 AM IST

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்திலிருந்து 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இவர்கள் அனைவரும் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்து கொண்டு இருந்தனர்.

இதில் அலெக்ஸ் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகு கடல் சீற்றம் காரணமாக கடலில் மூழ்கியதால், விசைப்படகில் இருந்த நான்கு மீனவர்களும் கடலில் தத்தளித்தனர். இதையறிந்த மீனவர் சங்கத் தலைவர் தேவதாஸ், கடலில் தத்தளிக்கும் மீனவர்களை மீட்கக் கோரி இந்திய கடற்படையினருக்கு கோரிக்கை வைத்தார்.

சீற்றத்துடன் காணப்படும் ராமேஸ்வரம் கடல் பகுதி

இந்நிலையில் அந்தப் பகுதியில் மீன்பிடித்து கரைக்குத்திரும்பிய, சக மீனவர்கள் கடலில் தத்தளித்த அலெக்ஸ், குமார், கோபி, நாகூரான் ஆகிய நான்கு மீனவர்களையும் பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.

இதையும் படிங்க:ராமேஸ்வரம் தீவில் அரசு டாஸ்மாக் கடையை திறக்கக் கூடாது - நீதிமன்ற உத்தரவு!

Intro:இராமநாதபுரம்
நவ.25

இராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற படகு
கடல் சீற்றத்தால் கடலில் மூழ்கியது, கடலில் தத்தளித்த 4 மீனவர்களை மீட்ட சக மீனவர்கள்.Body:இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்திலிருந்து இன்று 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள் அனைவரும் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்து கொண்டு இருந்தனர்.
IND-TN-10-MM-666 என்ற அலெக்ஸ்
என்பவருக்குச் சொந்தமான விசைப்படகு கச்சத்தீவு அருகே அலை சீற்றத்தால் கடலில் நான்கு மீனவர்களுடன் மூழ்கியது.
இந்திய கடற்படையினர் உடனே கடற்படை கப்பலை அனுப்பி தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற மீனவர் சங்க தலைவர் தேவதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் கடலில்
அலெக்ஸ், குமார், கோபி, நாகூரான் ஆகிய நான்கு மீனவர்களுடன் கடலில் மூழ்கியது.
கடலில் தத்தளித்த இந்த 4 மீனவர்களையும் ராமேஸ்வரத்தை சேர்ந்த மற்றொரு படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் பாதுகாப்பாக மீட்டனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.