ETV Bharat / state

ஆனந்தூரில் மர மின்கம்பங்களால் அபாயம்: மின்வாரியத்தை எச்சரித்த பொதுமக்கள் - கிராம மக்கள் கோரிக்கை

ராமநாதபுரம்: ஒடிந்துவிழும் நிலையில் இருக்கும் மர மின்கம்பங்களை அகற்ற மின்வாரியத்திடம் ஆனந்தூர் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மின்கம்பம்
author img

By

Published : May 29, 2019, 2:59 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலத்தை அடுத்துள்ள ஆனந்தூர் பகுதியின் சுகாதார நிலையம் அருகே புதிய பாலம் கட்டும் பணியால் இரண்டு மின் கம்பங்கள் அகற்றப்பட்டு தற்காலிக மரக்கம்பங்கள் நடப்பட்டன.

தற்போது பாலத்தின் பணி நிறைவடைந்து இரண்டு மாதங்களுக்கு மேலான நிலையிலும் அந்த மரக்கம்பங்கள் மாற்றப்படாமல் உள்ளது.

மின்கம்பம்

அந்த மரக்கம்பங்கள் ஒடிந்து சாலையில் விழுந்து விபத்து ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் மின் வாரிய ஊழியர்கள் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என ஆனந்தூர் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Intro:இராமநாதபுரம்
மே.29
உயிர் பலி ஏற்படுத்தும் விதமாக இருக்கும் மின் கம்பம் நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை.

Body:இராமநாதபுரம் மாவட்டம் ஆர். எஸ். மங்கலத்தை அடுத்துள்ள ஆனந்தூரின் சுகாதார நிலைம் அருகே புதிய பாலம் கட்டும் பணியால் 2 மின் கம்பங்கள் அகற்றப்பட்டு தற்காலிக மரக் கம்பம் நடப்பட்டது.
தற்போது பாலத்தின் பணி நிறைவடைந்து 2 மாதங்களுக்கு மேல் ஆகிய நிலையில் அந்த மரக் கம்பங்கள் அகற்றப்படாமல் பாலத்தை மின்சாரம் செல்கிறது. அந்த மரக் கம்பங்கள் எந்த நிலையிலும் அறுந்து சாலையில் விழும் நிலையில் உள்ளது. இதனால் விபத்து நிகழவும் வாய்ப்புள்ளது. இதனால் மின் வாரிய ஊழியர்கள் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என ஆனந்தூர் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.