ராமநாதபுரம் : சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் 100 விழுக்காடு வாக்குப்பதிவை உறுதி செய்வதற்காக நாள்தோறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, அரசு அலுவலர்களுக்கு பேட்ஜ் வழங்கி கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் ஆலிவர் பொன்ராஜ் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திக், வருவாய் அலுவலர் சிவகாமி உட்பட பலர் கையெழுத்திட்டு 100 விழுக்காடு வாக்குப்பதிவை உறுதி செய்வோம் என உறுதி மொழி ஏற்றனர்.
இதையும் படிங்க : 'அதிமுக கூட்டணி வெற்றி பெறும்' - ஜி.கே. மணி