ETV Bharat / state

முதுகுளத்தூர் தொகுதி அமமுக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு! - Mudukulathur Constituency

ராமநாதபுரம்: முதுகுளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளர் உள்பட 16 பேர் மீது தேர்தல் விதிமீறல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Ammk muthukulathur election2021  தேர்தல் விதிமீறல் வழக்குப்பதிவு  முதுகுளத்தூர் தொகுதி அமமுக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு  முதுகுளத்தூர் தொகுதி  Mudukulathur Constituency  Electoral Rule Violation Case
Case filed against Mudukulathur constituency AMMK candidate
author img

By

Published : Mar 22, 2021, 1:52 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் "முருகன்" நேற்று (மார்ச்.21) இரவு 'கீழசெல்வனூர்' பேருந்து நிறுத்தம் அருகே தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி,

எட்டுக்கும் மேற்பட்ட வாகனங்களில் 50க்கும் மேற்பட்ட கட்சி கொடியுடன் வந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதால், அமமுக வேட்பாளர் முருகன், அக்கட்சியைச் சேர்ந்த 15 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: தேர்தல் விதி மீறல்: பல்வேறு கட்சியினர் மீது வழக்கு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.