ராமநாதபுரம் மாவட்டம், பாசிபட்டினம் முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஓஎஸ்எம் பைபர் படகு போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் தொண்டி, நம்புதாளை, மோர்ப்பண்ணை, களியநகரி, பாசி பட்டினம், எஸ்பி பட்டினம் உள்பட சுற்று வட்டாரத்தில் இருந்து 26 படகுகள் கலந்துகொண்டன.
இந்நிலையில், வெற்றி பெற்ற படகுகளுக்கு முதல் பரிசாக 30 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 25 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக 20ஆயிரம் ரூபாயும், நான்காம் பரிசாக 15 ஆயிரம், ஐந்தாம் பரிசாக 10 ஆயிரம் பரிசுத் தொகையும் சுழற்கோப்பையும் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: பாய்மர படகுப்போட்டி: முதல் பரிசை தட்டிச் சென்ற தொண்டி மீனவர்கள்