ETV Bharat / state

கலாம் நினைவு நாள்: மரக்கன்றுகள் நடப்பட்டன

ராமநாதபுரம்: அப்துல் கலாமின் 5-ஆம் ஆண்டு நினைவுத் தினத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் 1200 மர கன்றுகள் நடப்பட்டன.

கலாம் நினைவு நாள்: மரக்கன்றுகள் நடப்பட்டன
கலாம் நினைவு நாள்: மரக்கன்றுகள் நடப்பட்டன
author img

By

Published : Jul 27, 2020, 7:37 PM IST

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவுத் தினம் இன்று (ஜூலை27) அனுசரிக்கபடுகிறது. அதனை முன்னிட்டு காவல் துறையின் சார்பில் சரக காவல்துறை துணை தலைவர் அலுவலகம் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகம் மற்றும் அனைத்து காவல் நிலையங்களிலும் சுமார் 1200 மரக்கன்றுகள் நடப்பட்டன.

இதில் இராமநாதபுரம் சரக டிஐஜி மயில்வாகனம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் முன்னிலையில் மரக்கன்றை நட்டு வைத்தனர்.

இதில் கூடுதல் கண்காணிப்பாளர் லயோலா இக்னேசியஸ் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

அதனைத்தொடர்ந்து அப்துல் கலாம் நினைவாக, மாவட்ட காவல் அலுவலகத்தில், பார்வையாளர் காத்திருப்பது அறைக்கு அப்துல் கலாம் பெயர் சூட்டப்பட்டது. அங்கு அவரின் அவரின் புகைப்படங்கள், புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.