ETV Bharat / state

வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியவர் விமான நிலையத்தில் கைது - Ramnad ,chennai airport

ராமநாதபுரம்: வரதட்சனை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்தியவர் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்றபோது, சென்னை விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

மனைவியை வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியவர் வெளிநாட்டிற்கு தப்பி செல்ல முயன்றபோது கைது.
author img

By

Published : Aug 29, 2019, 1:39 AM IST

ராமநாதபுரத்தை சேர்ந்த அகமது மொய்தீன்(33) என்பவர், வரதட்சனை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய வழக்கில், போலீசாரால் தேடப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற அவரை, போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட்டு கொடுத்த லுக் அவுட் நோட்டிஸின் பேரில், சென்னை விமானநிலைய குடியுரிமை அலுவலர்கள், ஏர் இந்தியா விமானத்தில் மஸ்கட் செல்ல வந்த அகமது மொய்தீனை கைது செய்தனர்.

Intro:ராமநாதபுரத்தை சோ்ந்த அகமது மொய்தீன்(33) என்பவா் வெளிநாட்டிற்கு விமானத்தில் தப்பி செல்லமுயன்றபோது சென்னை விமானநிலையத்தில் கைது.Body:மனைவியை வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்திய வழக்கில்,கீழக்கரை அணைத்து மகளீா் போலீசால் தேடப்பட்டு, கடந்த 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ராமநாதபுரத்தை சோ்ந்த அகமது மொய்தீன்(33) என்பவா் வெளிநாட்டிற்கு விமானத்தில் தப்பி செல்லமுயன்றபோது சென்னை விமானநிலையத்தில் கைது.ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட்டூ கொடுத்திருந்த எல்ஓசி யின் பேரில் சென்னை விமானநிலைய குடியுறிமை அதிகாரிகள் ஏா்இந்தியா விமானத்தில் மஸ்கட் செல்லவந்த அகமது மொய்தீனை கைது செய்தனா்.அதோடு ராமநாதபுரம் எஸ்பிக்கும் தகவல் கொடுத்துள்ளனா்.அங்கிருந்து தனிப்படை போலீசாா் சென்னை விமானநிலையம் வருகின்றனா்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.