ETV Bharat / state

வில்சன் கொலை வழக்கு - மூன்று பேர் சிறையில் அடைப்பு!

author img

By

Published : Jan 23, 2020, 4:59 PM IST

ராமநாதபுரம்: கன்னியாகுமரி மாவட்டம் எஸ்.ஐ. வில்சன் சுட்டுகொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய மூன்று பேர் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

3 accused linked with in si wilson case has been jailed in madurai central prison
எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் மூன்று பேர் சிறையில் அடைப்பு!

ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டிணம் அருகே உள்ள தனியார் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் என்ஐஏ வழக்கில் தொடர்புடைய நான்கு பேர் குழுவாகப் பேசிக் கொண்டு இருப்பதாக காவல்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து அந்த இடத்திற்கு சென்ற காவல் துறையினரை பார்த்தவுடன் அவர்கள் தப்பிச் செல்ல முயன்றனர். இதில் புறாக்கனி என்ற பிச்சைக்கனி, அமீர், முகமது அலி ஆதிய மூன்று பேர் பிடிபட்டனர். இவர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தியதில் தப்பிச் சென்ற மற்றொரு நபர் சேக் அப்துல்லா எனவும் தெரியவந்தது.

இவர்கள் சமீபத்தில கன்னியாகுமரி மாவட்டம் கலியக்காவிளையில் எஸ்.ஐ. வில்சனை சுட்டுக்கொலை செய்த குற்றவாளி அப்துல் அமீமிற்கு பண பரிவர்த்தனை செய்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் இங்குள்ள இஸ்லாமிய இளைஞர்களை உறுப்பினராக இணைத்து மூளை சலவை செய்து, பயிற்சி கொடுத்து ஜனநாயகத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட திட்டம் வைத்திருந்ததும் கண்டறிப்பட்டுள்ளது.

மேலும் இவர்களின் செல்ஃபோனை சோதனை செய்ததில் தனியாக வாட்ஸ் ஆப் குழு அமைத்து இது தொடர்பாக பேசியதும் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க திட்டம் தீட்டியிருந்ததும் தெரியவந்தது.

ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்

இதையடுத்து காவல் துறையினர் இவர்கள் மூவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடந்தி வந்த நிலையில். இன்று ராமநாதபுரம் நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டு காவல் துறையினர் பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படியுங்க: வில்சனை சுட்டுக் கொல்ல பயன்படுத்திய துப்பாக்கி பறிமுதல்!

Intro:இராமநாதபுரம்

கலியக்காவிளை எஸ் எஸ் ஐ வில்சன் சுட்டுகொலை செய்யப்பட்டத்தில் தொடர்புடையதாக போலீசாரல் கைது செய்யப்பட்ட 3 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தி மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.Body:இராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டிணம் அருகே உள்ள தனியார் பள்ளியின் விளையாட்ட
மைதானத்தில் என்ஐஏ யில் தொடர்புடையவர்கள் 4 பேர் குழுவாகப் பேசிக் கொண்டு இருப்பதாக காவல்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்து. இதனைத் தொடர்ந்து அந்த இடத்திற்கு சென்றனர் காவல்துறையை பார்த்தவுடன் அவர்கள் தப்பிச் செல்ல முயல்கின்றனர். இதில் புறாக்கனி என்ற பிச்சைக்கனி, அமீர்,முகமது அலி காவல்துறையினரிடம் மாட்டிக் கொண்டனர். காவல்துறையினர் இவர்களிடம் விசாரணை நடத்தியதில் தப்பிச் சென்ற மற்றொரு நபர் சேக் அப்துல்லா எனவும் தெரியவந்தது. இவர்கள் சமீபத்தில
கலியக்காவிளையில் எஸ்எஸ்ஐ வில்சனை சுட்டுக்கொலை செய்த குற்றவாளி அப்துல் அமீமிற்கு பணப் பரிவர்த்தனை செய்தாக தெரிவித்துள்ளனர். மேலும் இங்குள்ள இஸ்லாமி இளைஞர்களை உறுப்பினராக இணைத்து மூளை சலவை செய்து, பயிற்சி கொடுத்து ஜனநாயக எதிரான செயல்களில் ஈடுபட திட்டம் வைத்தாகவும் தெரியவந்தது.
மேலும் இவர்களின் செல்போனை ஆய்வு செய்ததில் தனியாக வாட்ஸ் ஆப் குழு அமைத்து இது தொடர்பாக பேசியது, இந்து, கிறிஸ்தவ, இஸ்லாம் மாதங்களையும் அரசியல் தலைவர்களை அவதூறான பேசிய ஆடியோ, சமுக நல்லிணக்கத்தை சீர்குலைக்கவு திட்டம் தீட்டியதாக தெரியவந்துள்ளது. காவல்துறையினர் இவர்கள மூவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ்வழக்கு பதிவு செய்து இவர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடந்தி வந்தனர். இன்று அவர்கள் நீதிமன்றம் ஆஜர் படுத்தப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறையில் அடைப்பதற்காக கொண்டு செல்லப்பட்டனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.