ராமேஸ்வரம் நகரைச் சேர்ந்த சுரேஷ் என்ற இளைஞர் 15 வயது சிறுமியை திருமணம் செய்ய கடத்தியதாக, சிறுமியின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து ஆய்வாளர் கண்ணதாசன் தலைமையில் சென்ற காவலர்கள், சுரேஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
இதையும் படிங்க : தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை; அமித் ஷா - முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு