ETV Bharat / state

புதுக்கோட்டையில் ஒன்றரை லட்சம் பணம் பறிமுதல் - pdk

புதுக்கோட்டை: அத்திப் பழம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை மேற்கொண்ட வாகன சோதனையில், திருச்சியைச் சேர்ந்த நபரிடமிருந்து சுமார் 1.30 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

விராலிமலை தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள்
author img

By

Published : Mar 28, 2019, 7:41 PM IST

புதுக்கோட்டை மாவட்டம், கரூர் மக்களவைத் தொகுதியைச் சேர்ந்த விராலிமலை சட்டமன்றத் தொகுதி எல்லையான மணப்பாறை-விராலிமலை சாலையில் உள்ள அத்திப் பழம் என்ற இடத்தில் விராலிமலை தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அவ்வாழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்ததில், உரிய ஆவணமின்றி 1 லட்சத்து 33 ஆயிரத்து 370 ரூபாய் கொண்டுவரப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, காரில் இருந்த பணத்தைப் பறிமுதல் செய்த பறக்கும் படையினர், காரை ஓட்டிவந்த திருச்சியைச் சேர்ந்த ஜான் பெர்னாண்டோ (27) என்பவரை விசாரிப்பதற்காகக் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

Intro:புதுக்கோட்டை மாவட்டத்தில் திருச்சியை சேர்ந்த நபரிடம் 1, 33,370 ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.

Body:புதுக்கோட்டை மாவட்டம் கரூர் பாராளுமன்ற தொகுதி சேர்ந்த விராலிமலை சட்டமன்றத் தொகுதி எல்லையான மணப்பாறை to விராலிமலை சாலையில் உள்ள அத்திப் பழம் என்ற இடத்தில் விராலிமலை தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் அப்பாஸ் ஆய்வாளர் நில அளவை பிரிவு புதுக்கோட்டை பாஸ்கர் சிறப்பு உதவி ஆய்வாளர் அய்யர் தலைமையில் உள்ள தனிப்படை பணியில் ஈடுபட்டிருந்தது அப்போதுTN.18AE.6752. xilo காரில் வந்த திருச்சியை சேர்ந்த ஜான் பெர்னாண்டோ வயது 27 இவரிடம் கணக்கில் காட்டப்படாத பணம் 1, 33, 370 ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது மேலும் இவர் விசாரணைக்காக காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.