ETV Bharat / state

புதுக்கோட்டையில் சூரிய கிரகணத்தை ரசித்த மக்கள்!

புதுக்கோட்டை:  இன்று நிகழந்த வளைய சூரிய கிரகண நிகழ்வை புதுக்கோட்டை மாவட்டத்தில் பலரும் பார்த்து ரசித்தனர்.

Annular solar eclipse
Annular solar eclipse
author img

By

Published : Dec 26, 2019, 4:15 PM IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் இரண்டு இடங்களில் சூரிய கிரகணத்தை பார்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. பிரகதாம்பாள் பள்ளி மற்றும் மன்னர் கல்லூரி மைதானத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

சூரியனை பார்ப்பதற்குத் தேவையான கண்ணாடிகள் மாணவ மாணவிகளுக்கும் பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டன. இன்று நிகழந்த சூரிய கிரகணத்தை அதிக அளவிலான மக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். வானம் தெளிவாக இருந்ததால் சூரிய கிரகணம் மிகத் தெளிவாக தெரிந்தது.

சூரிய கிரகணத்தைப் ரசித்த மக்கள்

இந்த சூரிய கிரகமானது புதுக்கோட்டையில் தெளிவாக தெரியும் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து, வெளிமாவட்டங்களில் இருந்தும் பலர் புதுக்கோட்டைக்கு வந்து குவிந்துள்ளனர்,

இதையும் படிங்க: சூரிய கிரகணத்தை ஆட்டுக்கல்லில் உலக்கை வைத்து அறிந்துகொள்ளும் விநோத முறை!

Intro:Body:

532 வருடங்களுக்கு பிறகு ஒருமுறை நிகழக்கூடிய சூரிய கிரகணத்தை இன்று பார்ப்பதற்காக புதுக்கோட்டை பிரகதாம்பாள் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் பைனாகுலர் மூலம் சூரியனை பார்ப்பதற்காக கண்ணாடிகள் ஆகியவை மாணவ மாணவிகள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வந்த பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு பிரத்தியேகமாக சூரியனை அதிக அளவில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்
அதுமட்டுமில்லாமல் மேக மூட்டங்கள் இல்லாமல் இருப்பதால் சூரிய கிரகணம் மிக தெளிவாக தெரிகிறது இதனை ஆர்வமுடன் தற்போது பார்த்து வருகின்றனர் குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் இரண்டு இடங்களில் சூரிய கிரகணத்தை பார்ப்பதற்காக அதிக அளவு தொழில்நுட்பம் கூடிய உபகரணங்களை வைத்து ஏற்பாடு செய்துள்ளனர் பிரகதாம்பாள் பள்ளி மற்றும் மன்னர் கல்லூரி மைதானத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.இந்த சூரிய கிரகமானது புதுக்கோட்டையில் தெளிவாக தெரியும் என்பதை அறிவித்ததையடுத்து புதுக்கோட்டை மற்றும் இல்லாமல் சென்னை கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்து இந்த சூரிய கிரகத்தினை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஆர்வத்துடன் பார்த்தனர் தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மிக அருகில் சூரிய கிரகணம் தெரிவதாக பார்ப்பவர்கள் கூறுகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.