ETV Bharat / state

சிறு உதவியாவது அரசு செய்யலாமே- பொதுமக்கள் கோரிக்கை

புதுக்கோட்டை: குளத்தைத் தூர்வாரக் கோரி தட்டாவூரணி பொதுமக்கள் அலுவலர்களிடம் கோரிக்கை வைத்தனர்.

தட்டாவூரணி குளம்
author img

By

Published : Jul 23, 2019, 7:28 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சி பகுதியில் தட்டாவூரணியில் ஒரு குளம் உள்ளது. அந்த குளத்தைக் கிராமத்தினரே அவ்வப்போது தூர்வாரிக் கொண்டுவந்தனர். ஆனால் தற்போது அவர்களிடம் நிதி இல்லாத காரணத்தால் தூர்வாரக் கோரி அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் அந்த குளக்கரையில் தடுப்புச்சுவர் இல்லாத சாலையும் உள்ளது. எனவே அவ்வழியே செல்லும் வாகனங்கள் குளத்தின் உள்ளே சென்று விபத்து உள்ளாகின்றன. சமீபத்தில்கூட குழந்தைகளை ஏற்றிச்சென்ற ஆட்டோ குளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகிறது.

தட்டாவூரணி குளம்

ஆகையால் இது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உடனே அந்த குளத்தைச் சுற்றி வேலி அமைத்துத் தர வேண்டும் என்றும் இனி மழைக்காலம் என்பதால் குளத்தைத் தூர்வாரி தரவேண்டுமென்றும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Intro:nullBody:
தானாகவே இணைந்து குளத்தை தூர் வாரிய கிராம மக்கள்..
சிறு உதவியாவது அரசாங்கம் செய்யலாமே..
பொதுமக்கள் கோரிக்கை..

புதுக்கோட்டை
மாவட்டம் கரம்பக்குடி பேரூராட்சி பகுதியில் தட்டாவூரணி பகுதியில் ஒரு குளம் உள்ளது அந்த குளத்தை கிராமத்தினரே தூர்வாரி வைத்து வந்தனர் தற்பொழுது அவர்களிடத்து போதிய வருவாய் இல்லாததால் அரசிடம் பல முறை கோரிக்கை வைத்து குளத்தை தூர்வாரி தரவேண்டும் என்று கேட்டனர்
இதை அரசு கண்டுகொள்வதில்லை என குற்றச்சாட்டு வைக்கின்றனர்

அந்த குளக்கரையின் வழியாக சாலை ஒன்று செல்கின்றது தடுப்புச்சுவர் இல்லாத காரணத்தினால் சாலையில் செல்லும் வாகனத்தின் குளத்தின் உள்ளே சென்று விபத்து உள்ளாகின்றது சமீபத்தில் குழந்தைகள் ஏற்றிச்சென்ற ஆட்டோ ஒன்று குளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகி இருந்தது இதில் குழந்தைகள்
காயங்களின்றி தப்பினர் ஆகையால் இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே அந்த குளத்தை சுற்றி வேலி அமைத்து தர வேண்டும் இனி மழைக்காலம் என்பதால் தண்ணீர் வரும் வாய்க்கால் கல் சரிந்து தண்ணீர் வர முடியாத அளவிற்கு மோசமான நிலையில் உள்ளதால் அதை தூர்வாரி தரவேண்டுமென்று தட்டாவூரணி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்
Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.