புதுக்கோட்டையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ”உலக அளவில் போட்டி போடும் அளவிற்கு தமிழ்நாடு சுகாதாரத் துறை மேம்பாடு அடைந்துள்ளது.
உலக சுகாதார நிறுவனம் நமக்கு நிர்ணயித்த இலக்கை அதாவது 2030க்குள் அடைய வேண்டிய இலக்கை 2019க்குள் தமிழ்நாடு சுகாதாரத்துறை செய்து சாதனை படைத்துள்ளது.