ETV Bharat / state

புதுக்கோட்டை மாவட்ட அரசு பள்ளியில் ஆங்கில வழி கல்வி நீக்கம் - பொதுமக்கள் சார்பில் பதாகை

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆங்கில வழி கல்வி நீக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்ட அரசு பள்ளியில் ஆங்கில வழி கல்வி எடுக்கப்பட்டது

author img

By

Published : Nov 3, 2022, 6:17 AM IST

புதுக்கோட்டை: கறம்பக்குடி அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 1 முதல் 5ஆம் வகுப்பு வரை 127 மாணவர்கள் பயின்று வருகின்றனர். கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் பெற்றோர்கள் பள்ளி மேலாண்மை குழுவில் விடுத்த கோரிக்கையின் படி முடிவு செய்யப்பட்டு ஆங்கில வழி கல்வி நீக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்ட அரசு பள்ளியில் ஆங்கில வழி கல்வி எடுக்கப்பட்டது

நேற்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஆங்கில வழி கல்வி உள்ளதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. ஆங்கில வழி கல்வி பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு நீக்கப்பட்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்தது.

இதன் அடிப்படையில் ஆங்கில வழி கல்வி நீக்கப்பட்டது. ஆங்கில வழி கல்வி நீக்கத்திற்கு காரணமாக இருந்த பள்ளி மேலாண்மை குழு தலைவர் உறுப்பினர்கள் மற்றும் தலைமை ஆசிரியருக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முன்பு வருத்தத்துடன் நன்றி என தெரிவித்து பொதுமக்கள் சார்பில் பதாகை வைக்கப்பட்டது.

இதையும் படிங்க: குவைத் விபத்தில் உயிரிழந்த இளைஞர் - உடலை மீட்டு தருமாறு உறவினர்கள் கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.