ETV Bharat / state

புதுக்கோட்டையில் 13,965 வேட்புமனுக்கள் இன்று பரிசீலனை! - 13,965 candidates nominees filed in Pudukkottai

புதுக்கோட்டை: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட 13,965 வேட்புமனுக்கள் பெறப்பட்டு இன்று அதனை தாக்கல் செய்தவர்களின் மனுக்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டது.

13,965 candidates filed in local body elections in Pudukkottai
13,965 candidates filed in local body elections in Pudukkottai
author img

By

Published : Dec 17, 2019, 10:27 PM IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் மனுக்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டது. இதில் வேட்பாளர்கள் அனைவரும் வரவழைக்கப்பட்டு மனுதாக்கல் செய்தவர்களின் அனைத்து தகவல்களும் சரியாக உள்ளதா? எனக் கேட்டு உறுதிசெய்யப்பட்டு இறுதியாக சம்மதமும் பெறப்பட்டது.

இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஏராளமானோர் திரண்டனர். அப்போது, அங்கு காவல் துறையினர் கூடுதல் பாதுகாப்பில் ஈடுபட்டனர். புதுக்கோட்டையில் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு 9291 மனுக்களும் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 2988 மனுக்களும் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு 1505 மனுக்களும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு 181 மனுக்களும் பெறப்பட்டுள்ளன.

ஊராட்சி ஒன்றிய அலுவலகம்

இதுவரை 13,965 வேட்புமனுக்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த மாவட்டத்தில் மொத்தம் 2,301 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், 232 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:

உன்னாவ் வழக்கு: செங்காரின் தண்டனைக்கான வாதம் வரும் 20ஆம் தேதி தொடக்கம்

Intro:Body:புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 13,965 வேட்புமனுக்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டு உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தவர்களின் மனுக்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டது. இதில் வாக்காளர்கள் அனைவரையும் வரவழைக்கப்பட்டு அவர்களது மக்கள் சரியாக இருக்கிறதா எனவும், அவர்களிடம் இறுதியாக சம்மதமும் பெறப்பட்டது. இதனால் புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஏராளமானோர் திரண்டனர். போலீஸார் பலத்த பாதுகாப்பிலும் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு 9291 மனுக்களும் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 2988 மனுக்களும் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு 1505 மனுக்களும், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு 181 மனுக்களும் பெறப்பட்டுள்ளது ஆக மொத்தம் 13,965 வேட்பு மனுக்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டு இருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 2,301 வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளது அதில் 232 பதற்றமான வாக்குச்சாவடிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.