ETV Bharat / state

மதுபான விற்பனை கிடங்கில் சோதனை...

பெரம்பலூர்: மதுபானம் மொத்த விற்பனை கிடங்கு மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் சோதனையில் ஈடுபட்டனர்.

vigilance department ride in tasmac depo office in perambalur
author img

By

Published : Oct 25, 2019, 7:12 AM IST

பெரம்பலூர் அருகே உள்ள வடக்கு மாதவி சாலையில் மதுபான மொத்த விற்பனை கிடங்கு மாவட்ட மேலாளர் அலுவலகம் அமைந்துள்ளது. பெரம்பலூர் மாவட்ட மேலாளராக ராமச்சந்திரன் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் மதுபானம் விற்பனை கிடங்கு அலுவலகத்தில் சோதனை

ஏழு பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர், சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக சோதனையில் ஈடுபட்டனர். இந்த திடீர் சோதனை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்க:

பதறிப்போன பதிவாளர்கள்! லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை!

Intro:பெரம்பலூர் மாவட்ட மதுபானம் மொத்த விற்பனை கிடங்கு மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

Body:பெரம்பலூர் அருகே உள்ள வடக்கு மாதவி சாலையில் மதுபான மொத்த விற்பனை கிடங்கு மற்றும் மாவட்ட மேலாளர் அலுவலகம் உள்ளது மாவட்ட மேலாளராக ராமச்சந்திரன் உள்ளார் இந்நிலையில் இன்று மாலை மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் லஞ்ச ஒழிப்புத் துறையை சேர்ந்த ஏழு பேர் கொண்ட போலீசார் தற்போது சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த சோதனை அங்கு இரண்டு மணி நேரம் சோதனை நடைபெற்று வருகிறது

Conclusion:டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருவது பெரம்பலூர் வட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்துகிறது

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.