ETV Bharat / state

நீரில் மூழ்கி இரண்டு சிறுமிகள் உயிரிழப்பு-பெரம்பலூரில் பரிதாபம்

பெரம்பலூர்: சாத்தனூர் அருகே குளிக்கச் சென்ற இரண்டு சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்பத்தியுள்ளது.

perambalur
author img

By

Published : Aug 23, 2019, 6:59 PM IST

பெரம்பலூர் அருகே சாத்தனூர் குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த சிறுமிகள் சீதா, மஞ்சுளா. இவர்கள் அதே பகுதியில் ஏழாம் வகுப்பு படித்துவந்தனர். இந்நிலையில் இன்று இவர்கள் கொளக்காநத்தம் சாலை அருகே மருதை ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கியுள்ள தண்ணீரில் குளிக்க சென்றுள்ளனர்.

பின்னர் எதிர்பாராத விதமாக அவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த மருவத்தூர் காவல் துறையினர் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமைக்கு அனுப்பி வைத்தனர்.

நீரில் மூழ்கி இரண்டு சிறுமிகள் உயிரிழப்பு

மேலும் இதுகுறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரு சிறுமிகள் உயிரழிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Intro:பெரம்பலூர் அருகே நீரில் மூழ்கி இரண்டு சிறுமிகள் உயிரிழப்பு போலீசார் விசாரணை

Body:பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் சாத்தனூர் குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சீதா மற்றும் மஞ்சுளா இவர்கள் ஏழாம் வகுப்பு படித்து வருகின்றனர் இதனிடையே விடுமுறை நாளான இன்று சாத்தனூர் குடிகாடு கொளக்காநத்தம் சாலையில் மருதை ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுவதற்காக மிகப்பெரிய பள்ளம் தோண்டப்படுகிறது இந்நிலையில் அந்த பள்ளத்தில் தண்ணீர் தேங்கி உள்ள காரணத்தினால் மதியம் மூன்று மணிக்கு மேல் சிறுமிகள் குளிக்கச் சென்றனர் பள்ளத்தில் தேங்கியுள்ள தண்ணீரில் எதிர்பாராவிதமாக மஞ்சுளாவும் சீதாவும் நீரில் மூழ்கி பலியாகினர் அருகில் உள்ளவர்கள் நீரில் மூழ்கிய செய்தி ஊரில் உள்ளவர்களுக்கு தெரிவித்ததையடுத்து நீரில் மூழ்கி இரண்டு சுமைகளையும் பள்ளத்தில் இருந்து உடலை மீட்டனர் மேலும் மீட்கப்பட்ட உடல் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது

Conclusion:இச்சம்பவம் குறித்து மருவத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.