ETV Bharat / state

சைக்கிள் ஓட்டுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பயணம்! - ADGP Sailendrababu cyclists 600 kilometers in 40 hours

சைக்கிள் ஓட்டுவதின் அவசியம், அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தீயணைப்புத்துறை டிஜிபி சைலேந்திரபாபு 40 மணி நேரத்தில் 600 கி.மீ தூரத்திற்கு சைக்கிள் பயணம் மேற்கொள்கிறார்.

சைக்கிள் பயணத்தில் ஏடிஜிபி சைலேந்திரபாபு

author img

By

Published : Mar 14, 2020, 11:36 AM IST

தீயணைப்புத் துறை டிஜிபி சைலேந்திரபாபு, சைக்கிள் ஓட்டுவதன் அவசியத்தை வலியுறுத்தி, 40 மணி நேரத்தில் 600 கி.மீ தூரத்திற்கு சைக்கிள் பயணம் மேற்கொள்கிறார்.

நேற்று மாலை 4:30 மணி அளவில் சென்னையிலிருந்து தனது பயணத்தை தொடங்கிய இவர் விழுப்புரம் வழியாக இன்று பெரம்பலூர் வந்தடைந்தார். தொடர்ந்து, பெரம்பலூரில் இருந்து ஆத்தூர், சேலம் வழியாக, மீண்டும் நாளை காலை 8:30 மணி அளவில் சென்னை சென்று அடைவார். இவருடன் மேலும் 42 பேர் இந்தப் பயணம் மேற்கொண்டனர்.

ஏடிஜிபி சைலேந்திரபாபு

இது குறித்து, பயணத்தின் தலைவர் சுந்தர், ”எவ்வளவு மணி நேரத்தில் நாம் சைக்கிள் ஓட்டுகிறோம். உடல் நலத்தைப் பேணிக் காக்க சைக்கிள் ஓட்டுவதன் அவசியம்” என்பதை வலியுறுத்தி, இப்பயணம் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்தார்.

சைக்கிள் விழிப்புணர்வு பயணம் குழு கேப்டன் சுந்தர்

பின்னர் பேசிய டிஜிபி சைலேந்திரபாபு, ”உடல் நலத்தை பேணி காக்க அவசியம் சைக்கிள் ஓட்ட வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: உயிருக்கு பாதுகாப்பு கேட்டு காவல் துறையிடம் தஞ்சமடைந்த காதல் ஜோடி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.