ETV Bharat / state

மாவட்ட அளவில்  டேக்வாண்டோ போட்டி - perambalur

பெரம்பலூர்: மாவட்ட அளவிலான டேக் வாண்டோ போட்டியில் 50க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று வெற்றி பெற்றனர்.

டேக் வாண்டோ
author img

By

Published : Jul 18, 2019, 1:35 PM IST

பெரம்பலூர் டாக்டர் எம்ஜிஆர் நினைவு விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

டேக் வாண்டோ

இந்த போட்டிகள் சீனியர், சப்-ஜூனியர், ஜூனியர் மற்றும் கேடட் என, நான்கு பிரிவுகளாக நடைபெற்றன. இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், ஆகஸ்டு மாதம் தருமபுரியில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கு பெறத் தகுதியுடையவர்களாகக் கருதப்படுவர். இந்தப் போட்டிகள் பெரம்பலூர் மாவட்ட டேக்வாண்டோ சங்கம் சார்பில் நடைபெற இருக்கிறது.

Intro:மாவட்ட அளவிலான டேக் வாண்டோ போட்டியில் 800 க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்

Body:பெரம்பலூர் டாக்டர் எம்ஜிஆர் நினைவு விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி நடைபெற்றது இந்த போட்டியில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார் இந்த போட்டிகள் சீனியர் சப் ஜூனியர் ஜூனியர் கேடட் உள்ளிட்ட நான்கு பிரிவுகள் 11 வயது 13 வயது 17 வயது மற்றும் 17 வயதுக்கு மேற்பட்டோர் என நான்கு பிரிவுகளாக போட்டிகள் ஆண் பெண் தனித்தனியாக நடைபெற்றது இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களில் தர்மபுரியில் நடைபெறும் ஆகஸ்டு மாதத்தில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கு பெற தகுதியுடையவர்களாக கருதப்படுவார்

Conclusion:இந்தப் போட்டிகளை பெரம்பலூர் மாவட்ட டேக்வாண்டோ சங்கம் சார்பில் நடைபெற்ற நடைபெறுகிறது
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.