ETV Bharat / state

கந்தசஷ்டி விழா: ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண வைபவம்! - கரோனா வைரஸ் பரவல்

பெரம்பலூர்: செட்டிகுளம் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

tirukkalyana-ceremony-at-ekampareswarar-temple-on-the-occasion-of-kandashti-festival

author img

By

Published : Nov 21, 2020, 4:14 PM IST

பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில். இத்திருக்கோயில் குபேர பரிகார தலமாகவும் விளங்குகிறது.

இக்கோயிலில் கந்தசஷ்டி பெருவிழாவை முன்னிட்டு இன்று (நவ.21) திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அருள்மிகு பாலதண்டாயுதபாணி, வள்ளி, தெய்வானை உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு ஹோமம் வளர்க்கப்பட்டு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

கந்தஷ்டி விழாவையொட்டி ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண வைபவம்

அதனைத் தொடர்ந்து மூலவருக்கு தீபாராதனையும், பூஜைகளும் நடைபெற்றன. கரோனா வைரஸ் பரவல் காரணமாக கோயிலுக்கு வருகைதந்த பக்தர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து சாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க:அமித் ஷா மீது பதாகை வீச முயற்சித்த நபரிடம் விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.