ETV Bharat / state

பெரம்பலூரில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் அனுசரிப்பு - ராஜீங் காந்தி படுகொலை

பெரம்பலூர்: முன்னாள் பிரதமர ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட நாளினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாளாக அனுசரித்து, அரசு அலுவலர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Rajiv Gandhi death anniversary observed in Perambur collectorate
author img

By

Published : May 21, 2019, 7:13 PM IST

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட நாளான இன்று, இந்தியா முழுவதும் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாளாக அனுசரிக்கப்படுகிறது.

இதனிடையே, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சாந்தா தலைமையில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Rajiv Gandhi death anniversary observed in Perambur collectorate

இதில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்துக் கொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Intro:பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது

Body:கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது இதனிடையே பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சாந்தா தலைமையில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அனைத்துத் துறை சார்ந்த அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்

Conclusion:இந்த உறுதிமொழி எடுக்கும் நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.