ETV Bharat / state

வெறிநாய் கடி நோய்கான இலவச தடுப்பூசி முகாம் - Doctors day

பெரம்பலூர்: உலக கால்நடை மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு வெறிநாய் கடி நோய்கான இலவச தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டன. இதில், 50க்கும் மேற்பட்ட நாய்களுக்கு இலவச தடுப்பூசிகள் போடப்பட்டன.

வெறிநாய் கடி தடுப்பூசி
author img

By

Published : Apr 27, 2019, 6:02 PM IST

இன்று உலக கால்நடை மருத்துவர்கள் தினம். இதனையொட்டி கால்நடை உதவி மருத்துவர்கள் சங்கம் சார்பில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையில் இலவச வெறிநாய்கடி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

வெறிநாய் கடி நோய் தடுப்பூசி முகாம்

இதில் கால்நடை உதவி மருத்துவர் செந்தில்குமார் தலைமையில் 10 பேர் கொண்ட மருத்துவர்கள் நாய்களுக்கு இலவசமாக தடுப்பூசி போட்டு, பரிசோதனை செய்தனர். இந்த முகாமிற்கு கால்நடை மருத்துவ மற்றும் பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் மதனகோபால் தலைமை வகித்தார்.

Intro:உலக கால்நடை மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு இலவச வெறிநாய் கடி நோய் தடுப்பூசி முகாம் 50க்கும் மேற்பட்ட நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது

Body:ஏப்ரல் 27 ஆம் தேதியான இன்று உலக கால்நடை மருத்துவர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது இந்நிலையில் உலக கால்நடை மருத்துவர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவர்கள் சங்கம் பெரம்பலூர் மாவட்டத்தின் சார்பாக பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள கால்நடை மருத்துவம் மனையில் இலவச வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது பெரம்பலூர் கால்நடை உதவி மருத்துவர் செந்தில்குமார் தலைமையில் 10 பேர் கொண்ட குழு நாய்களுக்கு தடுப்பூசியும் பரிசோதனையும் செய்யப்பட்டது

Conclusion:பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 50க்கும் மேற்பட்ட நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது இந்த தடுப்பு முகாமில் கால்நடை மருத்துவ மற்றும் பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் மதனகோபால் தலைமை வகித்தார் துணை இயக்குனர் செய்த உதவி இயக்குனர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.