ETV Bharat / state

சின்ன வெங்காயத்தின் விலை உயர்வு - விவசாயிகள் மகிழ்ச்சி!

பெரம்பலூர்: சிறப்பான முறையில் சாகுபடி செய்யப்பட்ட சின்ன வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சின்ன வெங்காயத்தின் விலை உயர்வு
author img

By

Published : Apr 27, 2019, 7:12 AM IST

பெரம்பலூர் மாவட்டம் விவசாயத்தை முதன்மையாக கொண்ட மாவட்டமாகும். மழையை நம்பியே பெருவாரியான நிலங்களில் பயிரிடப்பட்டு சாகுபடி செய்யப்படுகின்றன. ஆற்று பாசனமும், ஏரிப்பாசனமும் கிடையாது மழை பெய்தால் மட்டுமே சாகுபடி செய்யப்படும். மாவட்டத்தில் சின்ன வெங்காயம் பருத்தி, மக்காச் சோளம், சிறு தானிய பயிர் வகைகள் உள்ளிட்டவைகள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.

மேலும், பெரம்பலூர் மாவட்டம் சின்ன வெங்காயத்திற்கு பெயர்போன மாவட்டமாகும். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர், செட்டிகுளம், பாடாலூர், நாரணமங்கலம், அம்மாபாளையம், களரம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சின்ன வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்நிலையில், சின்ன வெங்காயம் மாவட்டத்தில் சிறப்பான முறையில் சாகுபடி செய்யப்பட்டு பட்டரை போட்டு பாதுகாக்கப்படுகிறது.

இந்த பட்டரை போட்டு பாதுகாக்கப்பட்ட சின்ன வெங்காயம் நல்ல விலைக்கு விற்கப்படுகிறது. சின்ன வெங்காயம் ஒரு கிலோவின் விலை ரூபாய் 25, 30, 35, 40, 45 என பல்வேறு விலைகளில் விற்கப்படுகிறது. திருச்சி, சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.

சின்ன வெங்காயத்தின் விலை உயர்வு

இதனிடையே தற்பொழுது சின்ன வெங்காயத்தின் விலை அதிக விலைக்கு விற்கப்படுவதால் விவசாயிகள் மகிழச்சியடைந்துள்ளனர். மேலும், தற்போது நிலவும் கோடை காலத்தினால் விவசாய மக்கள் தண்ணீரை விலைக்கு வாங்கி பயிர்களுக்கு பாய்ச்சும் நிலைமை ஏற்படுகிறது. உரச்செலவு, கூலி செலவு, என பல பிரச்னைகளின் அடிப்படையில், இந்த விலை உயர்வு ஓரளவு ஆதரவு தருவதாக அமைந்துள்ளது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Intro:சின்ன வெங்காயத்தின் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

Body:பெரம்பலூர் மாவட்டம் விவசாயத்தை முதன்மையாக கொண்ட மாவட்டமாகும் மழையை நம்பியே பெருவாரியான மானாவாரி நிலங்கள் பயிரிடப்பட்டு சாகுபடி செய்யப்படுகின்றன ஆற்று பாசனமும் ஏரிப்பாசனம் கிடையாது மழை பெய்தால் மட்டுமே சாகுபடி செய்யப்படும் மாவட்டத்தில் சின்ன வெங்காயம் பருத்தி மக்காச்சோளம் சிறு தானிய பயிர் வகைகள் உள்ளிட்டவைகள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன மேலும் பெரம்பலூர் மாவட்டம் சின்ன வெங்காயத்திற்கு பெயர்போன மாவட்டமாகும் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் செட்டிகுளம் பாடாலூர் நாரணமங்கலம் அம்மாபாளையம் களரம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சின்ன வெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன இந்நிலையில் சின்ன வெங்காயம் மாவட்டத்தில் சிறப்பான முறையில் சாகுபடி செய்யப்பட்டது பட்டரை போட்டு பாதுகாக்கப்படுகிறது இந்த பட்டரை போட்டு பாதுகாக்கப்பட்ட சின்ன வெங்காயம் நல்ல விலைக்கு விற்கப்படுகிறது சின்ன வெங்காயம் ஒரு கிலோவின் விலை ரூபாய் 25 30 35 40 45 என பல்வேறு விலைகளில் விற்கப்படுகிறது சின்ன வெங்காயம் திருச்சி சென்னை மதுரை கோவை விட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது இதனிடையே தற்பொழுது சின்ன வெங்காயத்தின் விலை அதிக விலைக்கு விற்கப்படுவதால் விவசாயிகளுக்கு அழகிய தெரிகிறது மேலும் தற்போது நிலவும் கோடை காலத்தினால் விவசாய மக்கள் தண்ணீரை விலைக்கு வாங்கி முந்தய பயிர்களுக்கு பாய்ச்சும் நிலைமை ஏற்படுகிறது மேலும் உரச்செலவு கூலி செலவு பல பிரச்சினைகளின் அடிப்படையில் இந்த நிலை இசை பெருமளவுக்குப் ஓரளவு ஆதரவு தருவதாக அமைந்துள்ளது

Conclusion:பெரம்பலூர் மாவட்டத்தில் பெயர்பெற்ற சின்ன வெங்காயம் பட்டறை போட்டு பாதுகாக்கப்பட் சின்ன வெங்காயம் கலைகள் நீக்கப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து விற்பனையாளர்கள் வந்து விதை வெங்காயத்திற்கும் விற்பனைக்கும் வாங்கிச் செல்கின்றனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.