ETV Bharat / state

அணைக்கரை முத்து கொலை வழக்கு - புதிய தமிழகம் கட்சி சார்பில் மனு - கொலை வழக்கு

பெரம்பலூர்: தென்காசி மாவட்டம் வாகைகுளம் விவசாயி அணைக்கரை முத்து கொலை வழக்கில் சிபிஐ விசாரணை கோரி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.

petition filed at the District Collector's Office on behalf of the Puthiya tamilagam Party

author img

By

Published : Aug 13, 2020, 8:46 PM IST

தென்காசி மாவட்டம் வாகைகுளம் விவசாயி அணைக்கரை முத்து கொலை வழக்கில் சிபிஐ விசாரணை கோரி, புதிய தமிழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் பாலாஜி தேவேந்திரன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிர்வாகிகள் மனு அளித்தனர்.

அந்த மனுவில், விவசாயி முத்துவின் மரணத்திற்கு காரணமான வனக் காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து, உடனடியாக கைது செய்ய வேண்டும். பாரபட்சமற்ற விசாரணை நடைபெற, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.