ETV Bharat / state

வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு வேலிகள் அமைக்கும் பணி தீவிரம்! - பெரம்பலூர் மக்களவைத் தொகுதி

பெரம்பலூர்: பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு வேலிகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

பாதுகாப்பு வேலிகள் அமைக்கும் பணி தீவிரம்
author img

By

Published : May 21, 2019, 2:38 PM IST

தமிழ்நாட்டில் 38 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல், 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதியும், மே 19ஆம் தேதி நான்கு சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே23ஆம் தேதி நடைபெறவுள்ளது.

பாதுகாப்பு வேலிகள் அமைக்கும் பணி தீவிரம்

இந்நிலையில், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை திருச்சி துறையூர் சாலையில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் எண்ணப்படவுள்ளது.

வாக்கு எண்ணிக்கைக்கு மே 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பாதுகாப்பு மூங்கில் வேலி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. மேலும், கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பு மூங்கில் வேலிகள் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Intro:பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு வேலிகள் அமைக்கும் பணி தீவிரம்

Body:தமிழகம் முழுவதும் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது வருகிற மே 23-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை திருச்சி துறையூர் சாலையில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி யில் எனப்படுகிறது இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை எண்ணிக்கை 2 நாட்களே உள்ள நிலையில் பாதுகாப்பு மூங்கில் வேலி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது

Conclusion:வளாகத்தின் நுழைவாயிலில் இருந்து மக்கள் எண்ணிக்கையில் மையம் வரை பாதுகாப்பு மூங்கில் வேலி அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.