ETV Bharat / state

பாலியல் புகார் விவகாரம் - போலீஸ் பொய் புகார் என குற்றச்சாட்டு - பெரம்பலூர் பாலில் புதார்

பெரம்பலூர்: அதிமுக பிரமுகர் மீது பாலியல் புகார் கூறிய நாம் தமிழர் கட்சியின் மாவட்டச் செயலாளரும் வழக்கறிஞருமான அருள் பெரம்பலூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெரம்பலூர் காவல்துறை
author img

By

Published : Apr 30, 2019, 11:48 PM IST

பெரம்பலூரில் வேலை வாங்கித் தருவதாக கூறி இளம் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய அதிமுக பிரமுகர் மீது, நாம் தமிழர் கட்சி மாவட்டச் செயலாளரும் வழக்கறிஞருமான அருள் காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்க சென்றபோது, அவரிடம் இருந்து புகாரை ஏற்க மறுத்த காவல்துறையினர் புகார் தெரிவித்த அருளை கைது செய்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட அருள், எந்த வழக்கில் கைது செய்யப்பட்டார் என்று காவலர்கள் தெரிவிக்க மறுத்துவிட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை கோரி சென்னையில் அருள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Intro:பெரம்பலூரில் அதிமுக பிரமுகர் மீது பாலியல் புகார் கூறிய நாம் தமிழர் கட்சியின் மாவட்டச் செயலாளரும் வழக்கறிஞருமான அருள் பெரம்பலூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்

Body:பெரம்பலூரில் வேலை வாங்கித் தருவதாகவும் கூறி இளம் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக அதிமுக பிரமுகர் மீது பெரம்பலூரை சேர்ந்த வீடியோகிராபர்கள் இதுவும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பாலியல் புகார் ஒன்று நாம் தமிழர் கட்சி மாவட்டச் செயலாளரும் வழக்கறிஞருமான அருள் தெரிவித்திருந்தார் மேலும் பாதிக்கப்பட்ட பெண் தன்னிடம் பேசிய ஆடியோ விட்டு வெளியேறி விட்டதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார் இதனிடையே ஆளுங் கட்சி பிரமுகர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய நாம் தமிழர் கட்சியின மாவட்டச் செயலாளரும் வழக்கறிஞருமான அருள் பெரம்பலூர் போலீசார் கைது செய்யப்பட்டார்

Conclusion:கைது செய்யப்பட்ட அருள் எந்த வழக்கில் கைது செய்யப்பட்டது என்று போலீசார் தகவல் தெரிவிக்க மறுத்தனர் மேலும் இச்சம்பவம் குறித்து பாலியல் புகார் சிபிஐ விசாரணை கோரி சிபிஐ விசாரணை கோரி நாளை சென்னையில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பெரம்பலூரில் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.