ETV Bharat / state

வெள்ளாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையை ஆய்வு செய்த அமைச்சர்!

வெள்ளாற்றின் குறுக்கே அத்தியூர் கிராமத்தில், ரூ.22 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையை சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலை துறை அமைச்சர் சண்முகம் ஆய்வு செய்தார்.

தடுப்பணையை ஆய்வு செய்த தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர்

author img

By

Published : Dec 26, 2020, 6:28 PM IST

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியம் அத்தியூர் பகுதியில் வெள்ளாற்றின் குறுக்கே மாவட்ட கனிம அறக்கட்டளை நிதி மூலம், ரூ.22 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.

இந்தத் தடுப்பணையை தமிழ்நாடு சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலை துறை அமைச்சர் சி.வி. சண்முகம் இன்று (டிச.26) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, குன்னம் சட்டப்பேரவை உறுப்பினர் R.T. ராமச்சந்திரன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: குடிநீர் வசதி கேட்டு காலிக் குடங்களுடன் பெண்கள் போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.