ETV Bharat / state

தொழிலாளர் சங்கங்கள் சார்பாக தொழிலாளர் தின பேரணி! - தொழிலாளர் தினம்

பெரம்பலூர்: இந்திய தொழிலாளர்கள் மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் தமிழ்நாடு கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் தொழிலாளர்கள் தின பேரணி நடைபெற்றது.

தொழிலாளர் சங்கங்கள் சார்பாக தொழிலாளர் தின பேரணி!
author img

By

Published : May 1, 2019, 3:48 PM IST

மே 1 தொழிலாளர் தினம் இன்று உலக முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெரம்பலூரில் இந்திய தொழிலாளர்கள் மக்கள் முன்னேற்ற கழகம் தமிழ்நாடு கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர் மக்கள் முன்னேற்ற சங்கம் இணைந்து தொழிலாளர்கள் தின பேரணி நடத்தினர்.

இதில் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த பின் தொழிலாளர் தின பேரணி தொடங்கியது. இந்த பேரணியானது காமராஜர் வளைவு, சங்கு பேட்டை, வெங்கடேசபுரம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்றது.

தொழிலாளர் சங்கங்கள் சார்பாக தொழிலாளர் தின பேரணி!

இதில் தொழிலாளர் பாதுகாப்பு சட்டங்களை நடைமுறைப்படுத்துதல், கல்குவாரிகளில் கல்லுடைக்கும் தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைத்திட வலியுறுத்தல், கட்டுமான தொழிலாளர்கள் பணியில் பாதுகாப்பை உறுதி செய்திட நலவாரியங்களில் பதிவு செய்யும் தொழிலாளர்களுக்கு ஏதேனும் விபத்து நேரிட்டால் ஒரே முறையில் விபத்து நிதி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் பேரணி நடைபெற்றது

Intro:இந்திய தொழிலாளர்கள் மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் தமிழ்நாடு கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் தொழிலாளர்கள் தின பேரணி நடைபெற்றது 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

Body:மே 1 தொழிலாளர் தினம் இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது நிலையில் பெரம்பலூரில் இந்திய தொழிலாளர்கள் மக்கள் முன்னேற்ற கழகம் தமிழ்நாடு கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர் மக்கள் முன்னேற்ற சங்கம் இணைந்து தொழிலாளர்கள் தின பேரணி நடைபெற்றது பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த பின் தொழிலாளர் தின பேரணி தொடங்கியது பேரணியானது காமராஜர் வளைவு சங்கு பேட்டை வெங்கடேசபுரம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சங்கத்தின் சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டம் நடைபெறும் தனியார் விடுதி அருகே முடிவுற்றது தொழிலாளர் பாதுகாப்பு சட்டங்களை நடைமுறைப்படுத்துதல் கல்குவாரிகளில் கல்லுடைக்கும் தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைத்திட வலியுறுத்தல் கட்டுமான தொழிலாளர்கள் பணியில் பாதுகாப்பை உறுதி செய்திட நலவாரியங்களில் பதிவு செய்யும் தொழிலாளர்களுக்கு ஏதேனும் விபத்து நேரிட்டால் ஒரே முறையில் விபத்து நிதி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் பேரணி நடைபெற்றது

Conclusion:இப்பேரணியில் இந்திய தொழிலாளர் மக்கள் முன்னேற்ற கழக தலைவர் பி ஆர் ஈஸ்வரன் இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் இந்திய ஜனநாயக் கட்சி மாவட்ட தலைவர் அன்பழகன் திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.