ETV Bharat / state

விசுவக்குடி நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு: ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை - Alert by loudspeaker

பெரம்பலூர்: விசுவக்குடி நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

perambalur
perambalur
author img

By

Published : Dec 18, 2020, 10:13 PM IST

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் விசுவக்குடி பகுதியில் அமைந்துள்ளது நீர்த்தேக்கம். இந்த நீர்த்தேக்கமானது 33 அடி கொள்ளவு கொண்டது. அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒருவார காலமாக பெய்த தொடர் மழையால் வேப்பந்தட்டை நீர்த்தேக்கத்தில் 30 அடி வரை நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதையடுத்து, அன்னமங்கலம் கிராமத்தில் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின் பேரில் விசுவக்குடி நீர்த்தேக்கத்திற்கு மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை

இதையும் படிங்க: டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டம்: ஸ்டாலின் உட்பட 1600 பேர் மீது வழக்குப்பதிவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.