ETV Bharat / state

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விடுதி வார்டன் போக்சோவில் கைது - பெரம்பலூர் தற்போதைய செய்திகள்

பெரம்பலூர் : 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு விடுதி வார்டன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

warden held under POCSO act, பெரம்பலூர் வார்டன் போக்சோ கைது
warden held under POCSO act
author img

By

Published : Feb 7, 2020, 10:12 AM IST

Updated : Feb 7, 2020, 11:46 AM IST

பெரம்பலூரில் உள்ள அரசுப்பள்ளியில் படித்துவரும் 16 வயது சிறுமி அப்பள்ளியின் விடுதியில் தங்கி படித்து வருகிறார். இந்நிலையில், இந்த விடுதியின் வார்டடன் வெங்கடாசலம் இந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் கலையரசி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வெங்கடாசலத்தை கைது செய்து பெரம்பலூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி மலர்விழி வெங்கடாசலத்தை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தவிட்டார். அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் கிளைச் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க : காலம் கண்ட ரவி வர்மாவின் அழகோவியங்களை தொட்டுப் பார்த்த புகைப்படங்கள்!

Intro:

பெரம்பலூர் அருகே சிறுமியை பாலியல் சில்மிஷம்  செய்த அரசு விடுதி வார்டனை போலீசார் கைது

செய்து சிறையில் அடைத்தனர்.Body:

நாகப்பட்டினம் மாவட்டம், ஆறுபதி கிராமத்தை சேர்ந்தவர் கஞ்சமலை மகன் வெங்கடாசலம்(51). இவர் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, நெய்குப்பை கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி வார்டனாக பணிபுரிந்து வருகிறார்.

பெரம்பலூரை சேர்ந்த 16வயது சிறுமியிடம் வெங்கடாசலம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுப்பட்டுள்ளார். 

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில்

பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலையரசி 

போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து வெங்கடாசலத்தை கைது செய்து 

பெரம்பலூர் மகிளா கோர்ட்டில்   

ஆஜர்படுத்தினர்.

Conclusion:

 வழக்கை விசாரித்த நீதிபதி மலர்விழி குற்றவாளி வெங்கடாசலத்தை 15நாள் சிறையில் அடைக்க உத்திரவிட்டதன் பேரில் பெரம்பலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
Last Updated : Feb 7, 2020, 11:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.