ETV Bharat / state

தனியார் பள்ளியில் ஓவியக் கண்காட்சி; மாணவர்கள் கண்டுகளிப்பு - drawing news in perampellur

பெரம்பலுார்: வடக்கு மாதவி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் இன்று நடந்த ஓவியக் கண்காட்சியில் வரைந்த ஓவியங்களைப் பள்ளி மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் கண்டு களித்தனர்.

பெரம்பலுார்: வடக்கு மாதவி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் இன்று நடந்த ஒவிய கண்காட்சியில் வரைந்த ஒவியங்களை பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிர்யர்கள் கண்டு களித்தனர்.

author img

By

Published : Feb 1, 2020, 8:10 PM IST

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு சாலையில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் இன்று ஒவியக் கண்காட்சி நடைபெற்றது. இந்த ஓவியக் கண்காட்சியை பள்ளியின் நிர்வாக அலுவலர் குமரன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். ஒவியக்கண்காட்சியில் மாணவர்கள், ஆசிரியர்களால் வரையப்பட்ட இயற்கை காட்சிகள், சுதந்திரப் போராட்ட தியாகிகள், அரசியல் தலைவர்கள், பழம் பெரும் நடிகர்கள், விலங்கினங்கள், தத்ரூபக் காட்சிப் படங்கள், ஆன்மிக வரைபடங்கள் உள்ளிட்ட பல்வேறு ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன.

தனியார் பள்ளியில் நடந்த ஓவியக் கண்காட்சியை மாணவ, மாணவிகள் கண்டு களித்தனர்

இந்த ஒவியக்கண்காட்சியில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் என பலர் கலந்துகொண்டு ஓவியக் கண்காட்சியை கண்டு களித்தனர். மேலும் இந்த ஒவியக் கண்காட்சியில் வரையப்பட்டு இருந்த ஓவியங்கள் தத்ரூபமாக வரையப்பட்டு இருந்தது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

இதையும் படிங்க: அறிவியல் கண்காட்சியில் 150 படைப்புகள் வைத்து அசத்திய மாணவர்கள்!

Intro:பெரம்பலூர் அருகே தனியார் பள்ளியில் மாணவ மாணவிகளை கவர்ந்த ஓவியக் கண்காட்சி

Body:பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் உள்ளது தனியார் பள்ளி( பனிமலர் மேல்நிலைப்பள்ளி)
இப்பள்ளியில் இன்று ஓவிய கண்காட்சி நடைபெற்றது ஓவியக் கண்காட்சியை பள்ளியின் நிர்வாக அலுவலர் குமரன் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார் இந்த ஓவியக் கண்காட்சியில் மாணவர்களால் மற்றும் ஆசிரியர்களால் வரையப்பட்ட ஓவியக் கண்காட்சியில் வைக்கப்பட்ட இயற்கை காட்சி சுதந்திரப் போராட்ட தியாகிகள் அரசியல் தலைவர்கள் பழம்பெரும் நடிகர்கள் மற்றும் விலங்கினங்கள் தத்ரூப காட்சி படங்கள் ஆன்மீக வரைபடங்கள் உள்ளிட்ட பல்வேறு ஓவியங்கள் வரையப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டன இந்த ஓவியக் கண்காட்சியை மாணவர்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர் ஓவியக் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள படங்கள் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளது பார்வையாளர்களை கவர்ந்தது

Conclusion:இந்த நிகழ்வில் ஆசிரியர்கள் குறித்து பலர் கலந்து கொண்டனர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.