ETV Bharat / state

இருசக்கர வாகனத்தில் தவறி விழுந்த பெண்களுக்கு உதவிய டிஐஜி...! - ஆனி விஜயா

பெரம்பலூர்:இருசக்கர வாகனத்தில் தவறிவிழுந்த பெண்களுக்கு திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் ஆனி விஜயா முதலுதவி சிகிச்சையளித்து வீட்டுக்கு அனுப்பிவைத்தார்.

Police dig help  திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் ஆனி விஜயா உதவி  DIG aane vijaya assisting women who fell off a two-wheeler  DIG aane vijaya  DIG aane vijaya Nivarpuyal inspection  ஆனி விஜயா  நிவர் புயல் பாதிப்பு
DIG aane vijaya assisting women who fell off a two-wheeler
author img

By

Published : Nov 26, 2020, 8:41 PM IST

பெரம்பலூர் மாவட்டத்தில், நிவர் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை ஆய்வு செய்ய சரக காவல்துறை துணைத் தலைவர் ஆனி விஜயா, வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது, பாலக்கரையில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இரண்டு பெண்கள், தவறி கீழே விழுந்தனர்.

இதைக்கண்ட ஆனி விஜயா, தான் சென்று கொண்டிருந்த வாகனத்தை நிறுத்தி கீழே விழுந்த பெண்களை மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல காவல் துறையினருக்கு உத்தரவிட்டார்.

அதன் பின்னர் விபத்துக்குள்ளான அந்த பெண்களை போக்குவரத்து காவல் ஆய்வாளர் கோபிநாத், பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்கு உட்படுத்தினார். அதன்பிறகு, இருவரையும் பத்திரமாக வீட்டுக்கு அனுப்பிவைத்தார்.

இதையும் படிங்க:பெண் சிசுக் கொலையை தடுக்க புதிய செயலி - மதுரை சரக டிஐஜி ஆனி விஜயா சிறப்பு பேட்டி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.