ETV Bharat / state

மான் வேட்டை: ஒருவர் கைது

பெரம்பலூர்: மான் வேட்டையாடிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து வேட்டையாடப்பட்ட மான், துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றை வனத் துறையினர் பறிமுதல் செய்தனர்.

maan vettai
author img

By

Published : Jun 9, 2019, 12:58 PM IST

பெரம்பலூர் மாவட்டத்தில் வெண்பாவூர், அன்னமங்கலம், முருகன்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் உள்ளன. இந்தப் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் மான், மயில் உள்ளிட்ட உயிரினங்கள் வாழ்ந்துவருகின்றன.

இதனிடையே பெரம்பலூர் மாவட்ட வனப்பகுதிகளில் தொடர்ந்து ஐந்து மாத காலமாக மான்வேட்டை நடப்பதாக வனத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் வேப்பந்தட்டை வனப்பகுதிகளில் வனத் துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அந்த வகையில் ஆறு பேர் கொண்ட கும்பல் வனப்பகுதிகளில் மானை வேட்டையாடி இருப்பது தெரியவந்ததை அடுத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது மான் வேட்டையாடிய ஆறு பேர் கொண்ட கும்பலை வனத் துறையினர் கைது செய்ய முயன்றனர். ஆனால் அதில் ஐந்து பேர் தப்பி ஓடிவிட்டனர்.

மான் வேட்டையாடிய நபர் கைது

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் கண்ணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மதுரை முத்து என்பவர் மட்டும் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து வேட்டையாடப்பட்ட மான், பயன்படுத்தப்பட்ட கத்தி, டார்ச் லைட், மூன்று துப்பாக்கிகள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தப்பியோடிய ஐந்து பேரை தீவிரமாக தேடிவருகின்றனர்.

Intro:பெரம்பலூர் அருகே மான் வேட்டையாடிய ஒருவர் கைது 5 பேர் தப்பி ஓட்டம் வேட்டையாடப்பட்ட மான் துப்பாக்கிகள் கருவிகள் உள்ளிட்டவை பறிமுதல் வனத்துறையினர் தீவிர விசாரணை

Body:பெரம்பலூர் மாவட்டத்தில் வெண்பாவூர் அன்னமங்கலம் முருகன்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் உள்ளன இந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் மான் மயில் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்துவருகின்றன இதனிடையே பெரம்பலூர் மாவட்ட வனப்பகுதிகளில் தொடர்ந்து ஐந்து மாத காலமாக மான்வேட்டை நடப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனடிப்படையில் வேப்பந்தட்டை வனப்பகுதிகளில் வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர் இதனிடையே 6 பேர் கொண்ட கும்பல் வனப்பகுதிகளில் மானை வேட்டையாடி இருப்பதை தெரியவந்ததை அடுத்து வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பொழுது மான் வேட்டையாடிய 6 பேர் கொண்ட கும்பல் 5 பேர் தப்பி ஓடிவிட்டனர் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் கண்ணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மதுரை முத்து என்பவர் மட்டும் கைது செய்யப்பட்டார் மேலும் கைது செய்யப்பட்ட அவரிடம் இருந்து மான் வேட்டையாட பயன்படுத்தப்பட்ட கத்தி டார்ச் லைட் 3 துப்பாக்கிகள் மற்றும் பல்வேறு ஆயுதங்கள் அவர்கள் வந்த 3 வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன மேலும் தப்பியோடிய 5 பேர் தீவிர தேடுதல் வேட்டை விசாரணை நடத்தி வருகின்றனர் இதனிடையே வேட்டையாடப்பட்ட மான் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

Conclusion:பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெறும் மான்வேட்டை குறித்து வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.