ETV Bharat / state

பெரம்பலூரில் காங்கிரஸார் கண்டன ஆர்ப்பாட்டம்! - பெரம்பலூரில் காங்கிரஸார் கண்டன ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர்: மத்திய அரசின் பொருளாதார மந்த நிலையை கண்டித்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரம்பலூரில் மத்திய அரசின் பொருளாதார மந்தநிலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
author img

By

Published : Nov 25, 2019, 1:33 PM IST

மத்திய அரசின் பொருளாதார மந்த நிலையை கண்டித்து இந்திய தேசிய கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள காந்தி சிலை முன்பு இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரம்பலூரில் மத்திய அரசின் பொருளாதார மந்தநிலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் பொருளாதார மந்த நிலையைக் கண்டித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய செயலர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். மேலும் மத்திய அரசின் பொருளாதார மந்த நிலையைக் கண்டித்து கண்டன கோஷங்களும் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:

ஆசிரியர் திட்டியதால் மாணவி தற்கொலை - பள்ளியின் தலைமை ஆசிரியைக் கைது!

Intro:மத்திய அரசின் பொருளாதார மந்தநிலையை கண்டித்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் பெரம்பலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Body:மத்திய அரசின் பொருளாதார மந்தநிலை கண்டித்து இந்திய தேசிய கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள காந்தி சிலை முன்பு இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய செயலாளர் கிறிஸ்டோபர் திலக
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார் மேலும் மத்திய அரசின் பொருளாதார மந்தநிலை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது

Conclusion:இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.