ETV Bharat / state

பெரம்பலூரில் கல்லூரிப் பேருந்து மோதிய விபத்து; உயிருக்குப் போராடும் மாணவி! - மாணவி மீது மோதிய கல்லூரிப் பேருந்து

பெரம்பலூர் : சித்தளி கிராமத்தில் இன்று காலை நடைபெற்ற தனியார் கல்லூரிப் பேருந்து விபத்தில் படுகாயமடைந்தவர்களில் ஒரு மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.

விபத்து ஏற்படுத்திய பேருந்து
author img

By

Published : Oct 4, 2019, 1:48 PM IST

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் சித்தளி கிராமத்தில் இன்று காலை தனியார் கல்லூரிக்குச் சொந்தமான இரண்டு பேருந்துகள் போட்டி போட்டுக் கொண்டு வேகமாக வந்து அங்கு பள்ளிக்குச் செல்வதற்காக நின்று கொண்டிருந்த மாணவர்களின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில், படுகாயமடைந்த காயத்திரி, சரண்யா, அகல்யா, செந்தாமரை, ராதிகா, கோமதி ஆகியோர் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு, சிகிச்சைப் பெற்று வந்த காயத்ரி என்ற மாணவியின் நிலை மிகவும் அபாயகட்டத்தில் இருந்ததால் மேல் சிகிச்சைக்காக திருச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கல்லூரிப் பேருந்து மோதிய விபத்தில் உயிருக்கு போராடும் மாணவி

இதனிடையே, பொதுமக்கள் விபத்து ஏற்படுத்திய தனியார் கல்லூரிப் பேருந்துகளை அடித்து நொறுக்கி, சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையினைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

இதையும் படிங்க : பெட்ரோல் சேமிப்பு நிலையம் மீது கார் மோதல்; கல்லூரி மாணவன் காயமின்றி உயிர் பிழைப்பு!

Intro:பெரம்பலூர் அருகே இன்று காலை நடைபெற்ற பள்ளி பேருந்து விபத்தில் படுகாயமடைந்தவர்களில் ஒரு மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்Body:பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் சித்தளி கிராமத்தில் குன்னம் அரசு பள்ளிக்கு செல்வதற்காக நின்று கொண்டு இருந்த மாணவ - மாணவிகள் மீது போட்டி போட்டு வந்த தனியார் கல்லூரிக்கு சொந்தமான பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் படுகாயமடைந்த நிலையில் காயத்திரி, சரண்யா, அகல்யா, செந்தாமரை, ராதிகா, கோமதி ஆகியோர் பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிகிச்சை பெற்று வந்த காயத்ரி என்ற மாணவி உயிருக்கு ஆபத்தான திருச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்Conclusion:இதனிடையே விபத்து நடைபெற்ற பகுதியில் விபத்து ஏற்படுத்திய தனியார் கல்லூரி க்கு சொந்தமான கல்லூரி மற்றும் பள்ளி பேருந்துகளை 10க்கும் மேற்பட்ட வை அடித்து நொறுக்கினர். சம்பவ இடத்திற்கு காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் சாலை மறியலில் ஈடுVட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.