ETV Bharat / state

பெரம்பலூரில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையம் திறப்பு!

பெரம்பலூர்: பிரதமர் மோடியின் தூய்மை பாரத திட்டத்தின் மூலம் ரூபாய் 51 லட்சத்து 39 ஆயிரம் மதிப்பீட்டில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தை பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் குன்னம் தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் ராமச்சந்திரன் திறந்துவைத்தார்.

குன்னம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்
author img

By

Published : Jul 15, 2019, 1:17 PM IST

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் பெரம்பலூர் நகராட்சியின் சார்பில் தூய்மை பாரதம் திட்டத்தில் மூலம் ரூபாய் 51 லட்சத்து 39 ஆயிரம் மதிப்புள்ள நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையம் கட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த மையத்தை குன்னம் தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் ராமச்சந்திரன் திறந்துவைக்க பெரம்பலூர் தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் தமிழ்ச்செல்வன் குத்துவிளக்கு ஏற்றினார்.

Lighting the  lamp
அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் தமிழ்ச்செல்வன் குத்துவிளக்கு ஏற்றினார்

இந்த நிகழ்வில் பெரம்பலூர் நகராட்சி ஆணையர் ராதா உள்ளிட்ட பல உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர். இந்த மையத்தில் மக்கும், மக்காத குப்பைகள் சேகரிக்கப்பட்டு உரம் தயாரிக்கப்படும்.

Intro:பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் பெரம்பலூர் நகராட்சியில் மூலம் தூய்மை பாரத திட்டத்தின் சார்பில் ரூபாய் 51 லட்சத்து 39 ஆயிரம் மதிப்புள்ள நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தை குன்னம் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்

Body:பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் பெரம்பலூர் நகராட்சி மூலம் தூய்மை பாரதம் திட்டத்தில் சார்பாக ரூபாய் 51 லட்சத்து 39 ஆயிரம் மதிப்புள்ள நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையம் கட்டப்பட்டுள்ளது இந்நிலையில் இந்த நுண் உயிர் உரம் தயாரிக்கும் மையத்தை குன்னம் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன் குத்துவிளக்கு ஏற்றினார் இந்த மையத்தில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் சேகரிக்கப்பட்டு உரமாக தயாரிக்கப்படுகிறது

Conclusion:இந்த நிகழ்வில் பெரம்பலூர் நகராட்சி ஆணையர் ராதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.