ETV Bharat / state

சர்வதேச புற்றுநோய் தின விழிப்புணா்வு பேரணி - ஆட்சியர் தொடங்கி வைப்பு

நாமக்கல்: சர்வதேச புற்றுநோய் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பேரணியை மாவட்ட ஆட்சியர் மெகராஜ்  கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

world-cancer-day-awareness
world-cancer-day-awareness
author img

By

Published : Feb 4, 2020, 5:27 PM IST

உலகம் முழுவதும் பிப்ரவரி 4ஆம் தேதி சர்வதேச புற்றுநோய் தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதனை நினைவுறுத்தும் வகையில் புற்றுநோய் விழிப்புணர்வு குறித்து நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்தப் பேரணியை மாவட்ட ஆட்சியர் மெகராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடங்கி இப்பேரணி நகரின் முக்கிய சாலைகள் வழியாகச் சென்று மீண்டும் அரசு மருத்துவமனைக்கு வந்தடைந்தது.

அதில் மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் அணிவகுத்துச் சென்றனர். பேரணியில் 200க்கும் மேற்பட்ட தனியார் செவிலியர் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

உலக புற்றுநோய் தின விழிப்புணா்வு பேரணி

இதையும் படிங்க: கொலை செய்துவிட்டு பொங்கல் கொண்டாடிய தொழிலாளி கைது...

Intro:நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி  மருத்துவமனை வளாகத்தில் உலக புற்றுநோய் தின விழிப்புணா்வு  பேரணியினை மாவட்ட ஆட்சியர் மெகராஜ்  கொடியசைத்து துவக்கி வைத்தார்

Body:உலக முழுவதும் பிப்ரவரி 4-ஆன இன்று உலக புற்று நோய் தினம் கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு புற்று நோய் விழிப்புணர்வு குறித்து நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புற்று நோய் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இந்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் மெகராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணியானது நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடங்கி நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்று மீண்டும் அரசு மருத்துவக்கல்லூரி  மருத்துவமனையை வந்தடைந்தது. இப்பேரணியில் மாணவ மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் அணிவகுத்து சென்றனர். இதில் 200க்கும் மேற்பட்ட தனியார் செவிலியர் கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.