ETV Bharat / state

நோ ஹெல்மட்... நோ என்ட்ரீ... நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் - நாமக்கல் ஆட்சியர் அலுவலகம்

நாமக்கல்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தலைக்கவசம் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தி, தலைக்கவசம் அணிந்து வர அறிவுறுத்தப்பட்டுவருகிறது.

namakkal-collector-office
namakkal-collector-office
author img

By

Published : Feb 3, 2020, 7:02 PM IST

இருசக்கர வாகன விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகிறது. அதனொரு பகுதியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு ‘No Helmet, No Entry’ என்ற எச்சரிக்கை பதாகைகள் வைக்கப்பட்டு காவலர்களால் கண்காணிக்கப்படுகிறது.

மேலும் காவலர்கள், ஹெல்மட் அணியாமல்வரும் இருசக்கர வாகனவோட்டிகளை ஆட்சியர் அலுவலகத்திற்கு உள்ளே விடாமல், அவர்களை ஹெல்மட் அணிந்து வருமாறு அறிவுறுத்துகின்றனர். இதனால் பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகம் செல்ல வேண்டுமென்றால் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளனர்.

நாமக்கல் ஆட்சியர் அலுவலகம்

இதையும் படிங்க: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தவர் தீக்குளிக்க முயற்சி!

Intro:No Helmet, No Entry’ விபத்தில்லா சாலைப் பயணம்” தலைக்கவசம் அணியாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் தடுத்து நிறுத்தி, தலைக்கவசம் அணிந்து வர அறிவுறுத்தல்.

Body:இருசக்கர வாகனத்தின் பயன்பாடு எதிர்பார்க்காத அளவு அதிகரித்துள்ள நிலையில், இருசக்கர வாகன விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கவும், தவிர்க்கவும் வேண்டி நாமக்கல் மாவட்டம் முழுவதும் காவல்துறை சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் தலைக்கவசம் அணிந்து வர வலியுறுத்தும் விதமாக ‘No Helmet, No Entry’ என்ற வாசகத்துடன் அடங்கிய எச்சரிக்கை பதாகைகளை வைக்கப்பட்டு கண்காணிப்பட்டு திடீர் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு தலைகவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டி வருபவர்களை தணிக்கை செய்து தலைக்கவசம் அணியாமல் செல்பவர்கள் அவ்வழியே செல்லாமல் தடுக்கப்பட்டு, மாற்று வழியில் செல்லவும், ஹெல்மெட் அணிந்து செல்லவும் அறிவுறுத்தப்பட்டது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.