ETV Bharat / state

கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளிக்க 2ஆம் நாளாகத் தடை!

நாமக்கல்: கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க இரண்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tourist People Not Allowed to enter in Aagaya Gangai Waterfalls
Tourist People Not Allowed to enter in Aagaya Gangai Waterfalls
author img

By

Published : Dec 4, 2019, 10:24 AM IST

நாமக்கல் மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகிறது கொல்லிமலை. இங்கு பல்வேறு நோய்களை குணப்படுத்தும் மூலிகைகள் பரவி காணப்படுவதால் மூலிகைகளின் அரசி என்று அழைக்கப்படுகிறது. கொல்லிமலையில் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி பிரசித்தி பெற்றது. இந்த அருவியில் குளிக்க சுமார் 1200 படிக்கட்டுகளை கடந்து செல்லவேண்டும். இதற்காகவே சுற்றுலாப் பயணிகள் ஆண்டுதோறும் கொல்லி மலை வந்துசெல்வர்.

ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி
ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி

இந்நிலையில் அண்மையில் பெய்த கனமழையின் காரணமாக ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம் அருவி ஆகியவற்றில் நீரின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கொல்லிமலைக்கு நாள்தோறும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தது.

ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளிக்க 2ஆம் நாளாகத் தடை

மழையின் காரணமாக ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் நீரின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அருவியின் மேலிருந்து பாறைகள் உருண்டு விழ வாய்ப்புள்ளது என்பதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க இரண்டாம் நாளாகத் தடை விதித்து மாவட்ட வனத்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் கொல்லிமலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

இதையும் படிங்க: மிரட்டும் மழை: வெள்ளத்தில் மிதக்கும் பிகார்!

Intro:கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் இரண்டாம் நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடைBody:நாமக்கல் மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருவது கொல்லிமலை. இங்கு பல்வேறு நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மூலிகைகள் பரவி காணப்படுவதால் மூலிகைகளின் அரசி என்று அழைக்கப்படுகிறது. கொல்லிமலையில் ஆகாய கங்கை நீர் வீழ்ச்சி பிரசித்தி பெற்றது. இந்த அருவியில் குளிக்க சுமார் 1200 படிக்கட்டுகளை கடந்து செல்லவேண்டும். இந்நிலையில் கொல்லிமலையில் அண்மையில் பெய்த மழையின் காரணமாக ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி,மாசிலா அருவி,நம் அருவி ஆகியவற்றில் நீரின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கொல்லிமலைக்கு நாள்தோறும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.இந்நிலையில் மழையின் காரணமாக ஆகாய கங்கை நீர் வீழ்ச்சியில் நீரின் வரத்து அதிகரித்துள்ளதால் அருவியின் மேலிருந்து பாறைகள் உருண்டு விழும் என்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்து மாவட்ட வனத்துறை உத்தரவிட்டள்ளது. இதனால் கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆகாய கங்கை நீர் வீழ்ச்சியில் குளிக்க தடைவிதிக்க பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.