நாமக்கல்லில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசின் வசம் ஒப்படைக்கக் கூடாது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
![namakkal sfi protest](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-nmk-02-sfi-protest-anna-university-issue-script-vis-7205944_28102020123624_2810f_00922_516.jpg)
இதையும் படிங்க: சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு