ETV Bharat / state

மாநில கபடி போட்டி: சாம்பியன் பட்டம் வென்ற நாமக்கல் - சாம்பியன் பட்டம் வென்ற நாமக்கல் மாணவிகள் கபடி அணி

வேலூர்: ஜோலார்பேட்டையில் நடைபெற்ற இளம் மாணவிகளுக்கான மாநில கபடி போட்டியில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அணி முதலிடம் பிடித்து கோப்பையைக் கைப்பற்றியது.

kabaddi
author img

By

Published : Nov 17, 2019, 9:05 PM IST

தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம், வேலூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் இணைந்து நடத்திய மாணவிகளுக்கான மாநில சாம்பியன்ஷிப் கபடி போட்டிகள் நவம்பர் 15ஆம் தேதி தொடங்கியது. மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற இந்த போட்டியின் நிறைவு நாளான இன்று நாமக்கல் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்ட அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் நாமக்கல் மாவட்ட அணி ஈரோடு அணியை 34-21 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தியது. இதையடுத்து முதலிடம் பிடித்த நாமக்கல் அணிக்கு 15 ஆயிரம் ரூபாய், தங்க பதக்கமும் இரண்டாவது இடம் பிடித்த ஈரோடு அணிக்கு 10 ஆயிரம் ரூபாயும், வெள்ளி பதக்கமும் வழங்கப்பட்டது.

ஜோலார்பேட்டையில் நடைபெற்ற மாநில கபடிப் போட்டி

மூன்றாவது பரிசு கோவை, தருமபுரி ஆகிய மாவட்ட அணிகளுக்கு 7 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இப்போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Intro:Body:வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை விளையாட்டு மைதானத்தில்தமிழ்
நாடு அமெச்சூர் கபடி கழகம் மற்றும் வேலூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் இணைந்து நடத்தும் மாபெரும் மாநில அளவிலான 31 சிறுமிகளுக்கான சேம்பியன்ஷிப் கபடி போட்டி ஜோலார்பேட்டை 15 தேதி தொடங்கியது மூன்று நாள் தொடர்ந்து நடைபெற்று இன்று நாமக்கல் மற்றும் ஈரோட்டிற்கும் நடைப்பெற்ற இறுதி போட்டியில்

இக்கபடி போட்டியில் முதல் பரிசு நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சிறுமிகள் 34.21 புள்ளி கணக்கில் முதலிடத்தை பெற்று 15 ஆயிரம் மற்றும் தங்க மெடல் மற்றும் வெள்ளிக் கோப்பை சான்றிதழ்கள் வழங்கப்பட்டது

இரண்டாவது பரிசு ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமிகள் 21 புள்ளி கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது இடத்தை பிடித்து 10 ஆயிரம் வெள்ளி மெடல் வெற்றிக் கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது..

மூன்றாவது பரிசு கோயம்புத்தூர் மாவட்டம் மற்றும் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 7 ஆயிரம் வெற்றிக் கோப்பை மற்றும் மடல் சான்றிதழ்கள் பரிசுகள் வழங்கப்பட்டது...Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.