ETV Bharat / state

'டாக்டர் பாம்பு கடிச்சிட்டு...எந்த பாம்பு?..' இந்தா இருக்கே;- கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த பெண்! - women pick snake to hospital

நாமக்கல்: ராசிபுரம் அருகே பெண் ஒருவர் தன்னை கடித்த பாம்புடன் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

nak
nakesnakesnake
author img

By

Published : Sep 8, 2020, 9:20 PM IST

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த உடையார்பாளையத்தை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி கவிதா. இருவரும் கூலிவேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று (செப்.8), வழக்கம்போல் கடலை செடியை பிடுங்கும் பணியில் கவிதா ஈடுபட்டு கொண்டிருந்தாள்.

அப்போது, அங்கிருந்த கட்டுவீரியன் பாம்பு கடித்துள்ளது. வலியில் துடித்த கவிதா, உடனடியாக பாம்பை விரட்டிக் சென்று அடித்து கொன்றுவிட்டு, கையோடு இறந்த பாம்பையும் எடுத்துக்கொண்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

இதை எதிர்பார்க்காத ஊழியர்களும், சக நோயாளிகளும் கூச்சலிட்டதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மருத்துவர்கள் கவிதாவிற்கு சிகிச்சை அளித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.