தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகியவற்றில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடாவை தடுக்கும் நடவடிக்கையில் தேர்தல் ஆணையம் முனைப்புடன் செயலாற்றி வருகிறது. அந்த வகையில் வருமான வரித்துறை அலுவலளர்கள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையில் கணக்கில் வராத பல கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளன.
பி.எஸ்.கே. பெரியசாமியின் உறவினர் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை! - வருமான வரித்துறையினர்
நாமக்கல்: புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த ரகசிய தகவல்களின் அடிப்படையில், பி.எஸ்.கே. குழுமத்தின் தலைவர் பெரியசாமியின் அலுவலகத்திலும் வீட்டிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
பி.எஸ்.கே. பெரியசாமியின் உறவினர் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை
தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகியவற்றில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடாவை தடுக்கும் நடவடிக்கையில் தேர்தல் ஆணையம் முனைப்புடன் செயலாற்றி வருகிறது. அந்த வகையில் வருமான வரித்துறை அலுவலளர்கள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையில் கணக்கில் வராத பல கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளன.
Intro:பி.எஸ்.கே. பெரியசாமியின் உறவினர் செல்வக்குமார் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை
Body:தமிழக தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா தடுக்கும் நடவடிக்கையில் தேர்தல் கமிஷன் முனைப்புடன் செயலாற்றி வருகிறது. அந்த வகையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் வாகன சோதனையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றன. இந்த சோதனை கணக்கில் வராத பல கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடந்த வாரம் திமுக பொருளாளர் துரைமுருகன் வீடும் அவரது மகனும் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேர்தல் பரபரப்புக்கு மத்தியில் பல இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தமிழக அரசின் பொதுப்பணித் துறையின் கீழ் நடைபெறும் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பி எஸ் கே கட்டுமான நிறுவனத்தில் கணக்கில் வராத பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வருமானவரித்துறை புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த ரகசிய தகவல்கள் அடிப்படையில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் பி.எஸ்.கே. குழுமத்தின் தலைவர் பெரியசாமியின் அலுவலகம்,பண்ணை வீடுமற்றும் அவரின் உறவினரான செல்வக்குமார் அலுவலகத்திம் உட்பட மூன்று இடங்களில் நேற்று காலை முதல் இரண்டாம் நாளாக இன்றும் தொடர்ந்து
வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது நான்காவது இடமான செல்வக்குமார் தங்கியிருக்கும் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றன.தொடர்ந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவது நாமக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Conclusion: