ETV Bharat / state

முகக்கவசம் அணியாமல் பயணித்தவர்களுக்கு வேப்பிலை அடி! - Awareness of neem pellets in namakkal

நாமக்கல்: கரோனா வேடமிட்டு ஒருவர் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களை வேப்பிலையால் அடித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, முகக்கவசம் அணிந்து வருமாறு அறிவுரை வழங்கினார்.

நாமக்கல்லில் வேப்பிலை அடி
நாமக்கல்லில் வேப்பிலை அடி
author img

By

Published : May 3, 2020, 2:57 PM IST

கரோனா அச்சுறுத்தல் காரணமாக மத்திய-மாநில அரசுகள் பல்வேறு வகைகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் நாமக்கல் பேருந்து நிலையம் அருகே காந்திசெல்வன் என்பவர் கரோனா வைரஸ் போல வேடமிட்டு காவல் துறையினரின் ஒத்துழைப்போடு, வாகனங்களில் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களை வேப்பிலையால் அடித்து,‌ முகக்கவசம் அணிவதின் முக்கியத்துவத்தை விளக்கினார்.

நாமக்கல்லில் முகக்கவசம் அணியாமல் பயணித்தவர்களுக்கு வேப்பிலை அடி

குறிப்பாக மருத்துவர்கள், காவலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதையும் படிங்க: தென்னகத்திற்கே ஒளிக்கொடுக்கும் தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூடப்படும் அவலம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.