ETV Bharat / state

ஸ்ரீ வீரகாளியம்மன் கோயில் குடமுழுக்கு! திரளான பக்தர்கள் பங்கேற்பு - Temples festival

நாகை: மேலவாழக்கரையில் பழமைவாய்ந்த ஸ்ரீ வீரகாளியம்மன் கோயிலில் குடமுழுக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

temple
author img

By

Published : Jun 13, 2019, 1:47 PM IST

நாகை மாவட்டம் திருக்குவளையை அடுத்த மேலவாழக்கரையில் பழமைவாய்ந்த ஸ்ரீ வீரகாளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்ற நிலையில், இன்று கோயிலில் குடமுழுக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதனை முன்னிட்டு, யாகசாலை அமைத்து நான்கு கால பூஜைகள் நடத்தப்பட்டு புனித நீர் கோபுர கலசத்திற்கு ஊற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், மகா தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

ஸ்ரீ வீரகாளியம்மன் கோயிலில் குடமுழுக்கு

Intro:பழைமை வாய்ந்த மேலவாழக்கரை ஸ்ரீ வீரமாகாளியம்மன் கும்பாபிஷேகம், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்:-Body:நாகை 13.06.2019

பழைமை வாய்ந்த மேலவாழக்கரை ஸ்ரீ வீரமாகாளியம்மன் கும்பாபிஷேகம், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்:-

         நாகை மாவட்டம் திருக்குவளையை அடுத்த மேலமேலவாழக்கரையில் பழமை வாய்ந்த ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தில்
ஒரு மக்கள் உதவியுடன் புனரமைப்பு அமைப்பு செய்யப்பட்டு கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சியாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு, யாகசாலை அமைக்கப்பட்டு, 4கால பூஜைகளுடன் வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க, யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்கள், மேளதாள வாத்தியத்துடன், ஆலயத்தை வந்தடைந்தது. அங்கு, புனிதநீர் கோபுர கலசத்திற்கு ஊற்றி குடமுழுக்கு செய்தனர். தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், மஹாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.