ETV Bharat / state

கஜானாவை தூர்வாரும் அதிமுக அரசு: டிடிவி தினகரன் - dhinakaran speech about chief minister

நாகப்பட்டினம்: அதிமுக அரசு ஏப்ரல் மாதத்தில் மேற்கொள்ள வேண்டிய தூர்வாரும் பணியை, தற்போது தண்ணீர் திறந்துவிடப்பட்ட பிறகு மேற்கொள்வது கஜானாவை தூர்வாருவதற்காகவே என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன்
author img

By

Published : Sep 16, 2019, 3:25 PM IST

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் அமமுக வடக்கு மாவட்டச் செயலாளர் செந்தமிழன் திருமணத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

திருமணத்தில் கலந்துகொண்ட டிடிவி தினகரன்

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டுப் பயணத்தின் மூலம் அதிக அளவில் அந்நிய முதலீடுகளை ஈர்த்து வந்துள்ளதாக, அன்புமணி ராமதாஸ் கூறியிருப்பது குறித்த கேள்விக்கு, பாமக எந்த கூட்டணியில் இருக்கிறதோ அந்த கூட்டணிக்கு ஆதரவாகத்தான் அவர் பேசுவார், தற்போது அதிமுக கூட்டணியில் இருப்பதால் ஆதரவாகத்தான் பேசுவார் என்றார்.

பொதுவாக, கோடைகாலத்தில் ஆறுகள் வறண்டு இருக்கும்போதுதான் தூர்வாரப்படும். தற்போது, தண்ணீர் திறந்து விடப்பட்ட பிறகு தூர்வாருவது எதற்காக என்பது உங்களுக்கே தெரியும் அது கஜானாவை தூர்வாருவதற்காகவே, என்றார். மேலும், டெல்டா மாவட்டங்களில் வருங்காலங்களில் சரியான நீர் மேலாண்மை அமைத்துத் தரப்படும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.

Intro:ஏப்ரல் மாதத்தில் மேற்கொள்ள வேண்டிய தூர்வாரும் பணியை, தற்போது தண்ணீர் திறந்துவிடப்பட்ட பிறகு மேற்கொள்வது கஜானாவை தூர்வாருவதற்காகவே என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றச்சாட்டு:-
Body:
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் அமமுக வடக்கு மாவட்ட செயலாளர் செந்தமிழன் திருமணத்தில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டுப் பயணத்தின் மூலம் அதிக அளவில் அந்நிய முதலீடுகளை ஈர்த்து வந்துள்ளதாக, அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளதாக கேட்ட கேள்விக்கு, அவர் பாமக எந்த கூட்டணியில் இருக்கிறதோ அந்த கூட்டணிக்கு ஆதரவாகத்தான் பேசுவார் தற்போது அதிமுக கூட்டணியில் இருப்பதால் ஆதரவாகத்தான் பேசுவார் என்றார். பொதுவாக, கோடைகாலத்தில் ஆறுகள் வறண்டு இருக்கும்போதுதான் தூர்வாரப்படும். தற்போது, தண்ணீர் திறந்து விடப்பட்ட பிறகு தூர்வாருவது எதற்காக என்பது உங்களுக்கே தெரியும். டெல்டா மாவட்டங்களில் வருங்காலங்களில் சரியான நீர் மேலாண்மை அமைத்துத் தரப்படும் என்றார். ஏப்ரல் மாதத்தில் மேற்கொள்ள வேண்டிய தூர்வாரும் பணியை, தற்போது மேற்கொள்வது கஜானாவை தூர்வாருவதற்காகவே என மக்கள் பேசிக்கொள்கிறார்கள் என்றார்.

பேட்டி: டிடிவி தினகரன் (பொதுச்செயலாளர் - அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்)Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.